வெஜ் பாஸ்தா
தேவையானவை:பாஸ்தா – ஒரு பாக்கெட், கேரட் – 2, குடமிளகாய், வெள்ளரிக்காய் – தலா ஒன்று, சுத்தம் செய்து நறுக்கிய பாலக்கீரை – ஒரு கப், ஆலிவ் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், பூண்டு – 2 பற்கள், துருவிய சீஸ்…
சிந்தனைத் துளிகள்
• உங்களால் முடியும் என்று நம்புங்கள்,அதுவே உங்களுக்கான பாதி வெற்றி. • விடாமுயற்சியுடையவன் விரும்பிய அனைத்தையும் பெற்றுவிடுகிறான். • மற்றவர்களுடன் இணைந்து வெற்றி பெறுவது எப்படி? என்பதை அறிந்துகொள்வதே, வெற்றி சூத்திரத்தின் மிக முக்கியமான ஒற்றை மூலப்பொருள். • எங்கே இருக்கின்றீர்களோ…
பொது அறிவு வினா விடைகள்
1.ஒடிசா அரசின் கோனார்க் சம்மான் விருது பெற்ற தமிழ் கலைஞர்?பத்மா சுப்ரமணியம்2.ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்?செப்டம்பர் 53.1992-ம் ஆண்டு பாரதரத்னா விருது பெற்ற தொழிலதிபர்?ஜே.ஆர்.டி.டாட்டா4.சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைப்பெற்ற இடம்?டாக்கா5.சலீம் அலி சுற்றுச் சூழல் இயல் கல்லூரி எங்கு உள்ளது?பாண்டிச்சேரி6.பீல்டு…
குறள் 198:
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்பெரும்பயன் இல்லாத சொல்.பொருள் (மு.வ):அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.
சமையல் குறிப்புகள்:
பாஸ்தா சாஸ் தேவையானவை:தக்காளி – 5, வெங்காயம் – ஒன்று, நறுக்கிய கலர் குடமிளகாய் – ஒரு கப், பூண்டு – 5 பற்கள், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – கால் டீஸ்பூன்,…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • சிறு தீங்குகளைப் பொருட்படுத்தாமல் இருந்தால்அவை ஒன்றுமில்லாமல் போய்விடும். • சோம்பல் என்பது இளைப்பாறுதல் அல்ல.அது வேலையை விட அதிகம் களைப்பைத் தரும். • உயர்ந்த நம்பிக்கைகள் சிறந்த மனிதர்களை உருவாக்குகின்றன. • ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டே இரு.நீ…
பொது அறிவு வினா விடைகள்
1.தமிழகத்தில் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது?காரைக்குடி2.தமிழக அரசின் தொல்லியல் அகல்வாய்வகம் எங்குள்ளது?வேலூர்3.மருதுபாண்டியர் தூக்கிலடப்பட்ட இடம் எது?கொல்லங்குடி4.ரமண மகரிஷி பிறந்த இடம்?திருச்சுழி5.போரிஸ்பெக்கர் எதனுடன் தொடர்புடையவர்?டென்னிஸ்6.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்?பட்டோடி நவாப்7.ஐந்து முதல்வர்களுடன் நடித்த தமிழ்த் திரைப்பட…
குறள் 197:
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்பயனில சொல்லாமை நன்று.பொருள் (மு.வ):சான்றோர் நயனில்லாதவற்றைச் சொல்லினுஞ் சொல்லுக, அமையும்; பயனில்லாதவற்றைச் சொல்லாமை நன்று. இது சான்றோர்க்கு ஆகாதென்றது.
முடிகருகருவென்று வளர:
கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாறு – 3 கப், கீழா நெல்லி இலை சாறு – 1 கப், பொன்னாங்கண்ணி இலை சாறு – 1 கப், எலுமிச்சை சாறு – 1 கப்… இவற்றை…