Skip to content
- மின்னல் ஏற்படும் போது விளையும் வாயு எது?
என் 2 ஓ
- உருகு கலவையில் இருப்பது பனிகட்டி மற்றும்
சோடியம் குளோரைடு
- கொட்டுப்போன வெண்ணெயிலிருந்து தோன்றும் துர்நாற்றத்திற்கு காரணம்
ப்யூட்ரிக் அமிலம்
- மனித உடலில் இருந்து தொகுப்படும் அமினோ அமிலங்கள் எண்ணிக்கை?
20
- தேவையான அமினோ அமிலங்கள் உணவில் இல்லாதிருப்பதர் தோன்றுவது?
க்வாசியோர்கர்
- சிம்பன்சி இனத்தின் மரபணுவை ஆய்வு செய்ததில் மனித இனத்துடன் அதன் பண்புகள் எத்தனை சதவீதம் ஒத்துள்ளது?
98சதவீதம்
- ஹோம் எனின் என்று அழைக்கப்படுபவர்கள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டனர் ?
ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டன
- தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் முதன்முதலில் மட்பாண்டங்கள் வேளாண்மை செய்ததற்கான தொல்பொருள் சான்று கிடைத்தது?
வேலூர் மாவட்டம்
- ஹரப்பாவின் மாடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஜெபு
- சிந்துவெளி முத்திரைகளில் எந்த வகையான உருவம் பரவலாக காணப்பட்டது?
பெரிய காளை