• Wed. Sep 27th, 2023

விஷா

  • Home
  • படித்ததில் பிடித்தது..

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • பணத்தின் பலன் அனைத்தும் அது பயன்படுவதில்தான் இருக்கிறது.• சேமித்த ஒரு பைசா என்பது சம்பாதித்த ஒரு பைசாவாகிறது.• தற்பெருமை கொள்ளும் மனிதனுக்கு வேறு விரோதிகளே தேவையில்லை.• நட்பு ஆண்டவன் அளித்த பரிசு, மனிதன் பெற்றுள்ள வரங்களில் தலைசிறந்தது.•…

குறள் 123:

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்துஆற்றின் அடங்கப் பெறின். பொருள் (மு.வ): அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.

அழகு குறிப்புகள்:

ப்ரூட் பேசியல்: தேவையானவை:வாழைப்பழம்- 1, பீட்ரூட்- 1ஃ4 துண்டு, கேரட்- ½ துண்டு,செய்முறை:பீட்ரூட் மற்றும் கேரட்டின் தோலைச் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து மிக்சியில் வாழைப்பழம், கேரட், பீட்ரூட் போன்றவற்றினைப் போட்டு மிக்சியில் மைய அரைத்துக் கொள்ளவும். இந்த…

சமையல் குறிப்புகள்:

வெஜிடபிள் சூப்:தேவையான பொருள்கள்:-கோஸ்-50 கிராம் பீன்ஸ்-50 கிராம் கேரட்-50 கிராம் சோளமாவு-3 ஸ்பூன் உப்பு-தேவையான அளவு வெண்ணெய்-1 ஸ்பூன் பட்டை-சிறிது லவங்கம்-சிறிது பிரியாணி இலை-சிறிதளவு மிளகு தூள்-2 ஸ்பூன் வெங்காயம்-1 தக்காளி-1 கொத்தமல்லி-சிறிதளவு.செய்முறை:-முதலில் ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் ஊற்றவும். வெண்ணெய் சூடானதும்…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • எப்பொழுதும் இனிமையான வார்த்தைகளையே பேசுங்கள்.பிறர் மனம் காயப்படும்படியான வார்த்தைகளைப் பேசாதீர்கள். • பொய்யே சொல்லாதீர்கள் ஓர் உயிரைக் காப்பாற்றவேண்டுமானால்அப்பொழுது மட்டும் பொய்யைப் பயன்படுத்துங்கள். • எதற்காகவும் அடுத்த நாட்டை சாராமல் இருக்கும் நாடே சிறந்த நாடு. •…

பொது அறிவு வினா விடைகள்

அடிப்படை கடமைகள் அடங்கியுள்ள பிரிவு என்ன?பிரிவு 51 ஏ தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு (சார்க்) மாநாடு முதல் முதலில் எங்கே நடந்தது?டாக்கா இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?அம்பேத்கர் எது அடிப்படை உரிமை கிடையாது?சொத்துரிமை குடியரசுத்தலைவராகப் பொறுப்பேற்க…

குறள் 122:

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்அதனினூஉங் கில்லை உயிர்க்கு.பொருள் (மு.வ):அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.

அழகு குறிப்புகள்:

சருமம் புத்துணர்ச்சி பெற: தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.

சமையல் குறிப்புகள்:

மில்க்மேட் ப்ரூட்சாலட்: தேவையான பொருட்கள்:மாதுளம் பழம் – 1 கப் அன்னாச்சிப் பழம் – ஒரு கப் ஆரஞ்சிப் பழம் – ஒரு கப் சப்போட்டா பழம் – ஒரு கப், திராட்சை – ஒரு கப் சாத்துக்குடி – ஒரு…

பொது அறிவு வினா விடைகள்

ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?குடியரசுத்தலைவர் சென்னை மாநகராட்சி எந்த ஆண்டு உருவானது?1968 சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் பெயர் என்ன?எல். ஸ்ரீராமுலு நாயுடு ஆ.தி.மு.க முதல் முதலாக வெற்றி பேட்டர பாராளுமன்றத் தொகுதி எது?திண்டுக்கல் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த…