• Mon. Sep 25th, 2023

விஷா

  • Home
  • அழகு குறிப்புகள்:

அழகு குறிப்புகள்:

முகச்சுருக்கம் நீங்க: நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள்.

சமையல் குறிப்புகள்:

பிசிபேளாபாத்: தேவையான பொருட்கள்: அரிசி – 1 கப், துவரம் பருப்பு – 1ஃ2 கப், பீன்ஸ் – 1ஃ2 கப், உருளைக்கிழங்கு – 2, பட்டாணி – 1ஃ4 கப், வெங்காயம் – 2, தக்காளி – 3, பூண்டு…

பொது அறிவு வினா விடைகள்

பர்மாவிற்கு தற்போது வழங்கப்படும் பெயர் எது?மியன்மார் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினை ஆரம்பித்தவர் யார்?ஹென்றிடுனாட் போலியோ சொட்டு மருந்தை கண்டுப்பிடித்தவர் யார்?அல்பேட் சேபின் சுதந்திரத்திற்கான நீண்ட பயணம் என்னும் நூலை எழுதியவர் யார்?நெல்சன் மண்டேலா சமாதானத்திற்கு வெண்புறாவை பயன்ப்படுத்திய ஓவியர் யார்?பிக்காசோ உலக…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • “எவருக்கும் நீங்களாக போய் அறிவுரை சொல்லாதீர்கள்.. நீங்கள் அழைக்கப்பட்டால் தவிர எதிலும் தலையிடாதீர்கள்.” • “வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது.. அதனைப் பின்பற்றி வாழ்வதன் மூலமே வேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம்.” • “சின்ன விசயங்களை…

குறள் 117:

கெடுவாக வையாது உலகம் நடுவாகநன்றிக்கண் தங்கியான் தாழ்வு.பொருள் (மு.வ):நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.

அழகு குறிப்புகள்:

கை, கால் முட்டிகளில் உள்ள கருப்பு நிறம் மாற: கை, கால் முட்டிகளில் கருப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சப்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளித்தால், நாளடைவில் கறுப்பு நிறம் மறைந்து விடும்.

சமையல் குறிப்புகள்:

குதிரைவாலி அரிசி உப்புமா: தேவையான பொருட்கள் :குதிரைவாலி – 1 கப், பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு – 1 கப் பொடியாக நறுக்கியது, இஞ்சி – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 2, வெங்காயம் – 1, உப்பு – தேவையான…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • “கிணற்றில் தவறி விழுந்து விட்டது பற்றி வருத்தப்பட வேண்டாம்.. அந்த வாய்ப்பை பயன்படுத்தி நிம்மதியாகக் குளித்து விட்டு வா” • “புத்தகம் இல்லாத வீடு – ஆன்மா இல்லாத கூடு” • “எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி…

பொது அறிவு வினா விடைகள்

1.பியானோவைக் கண்டுபிடித்தவர் யார்?கிறிஸ்ரபோல் ( இத்தாலி, 1709ம் ஆண்டு )2.தகர உற்பத்தியில் முதன்மையான நாடு எது?மலேசியா3.பிலிப்பைன்ஸ் தீவுக்கூட்டத்தில் எத்தனை தீவுகள் உள்ளன?74.பிளாஸ்ரிக் உற்பத்தியில் முதன்மையான நாடு எது?அமெரிக்கா5.பிரான்சில் உள்ள ஈகிள் கோபுரத்தின் உயரம் என்ன?984 அடிகள்6.தொங்கு தோட்டத்தை அமைத்த பாபிலோனிய மன்னன்…

குறள் 116:

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்நடுவொரீஇ அல்ல செயின்.பொருள் (மு.வ):தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.