ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை ஓட்டம் வெற்றி..!
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்துள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது.“ககன்யான்” எனும் இஸ்ரோ அமைப்பின் விண்கலம் மூலமாக மனிதர்களை விண்ணின் 400 கிலோ மீட்டர் சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பி, 1 முதல் 3 நாள் ஆய்வுப்…
படித்ததில் பிடித்தது
சிந்தனை துளிகள் கவலையை தீர்க்க வேண்டும்என்றால்.. அதன் ஆணி வேரைகண்டுபிடிக்க வேண்டும்.! பேச வேண்டிய நேரத்தில் மட்டும்பேசினால்.. உங்கள் வாழ்க்கைஇனிமையாக இருக்கும்.! தன்னம்பிக்கை இருந்தால் தான்..குறுகிய வட்டத்தில் இருந்துவெளியில் வந்து மகிழ்ச்சியாகவாழ முடியும். சவால்களை தைரியமாகஎதிர்கொண்டால் மனம்உறுதி அடையும். ஒவ்வொரு வலியும்…
பொது அறிவு வினா விடைகள்
1. உலகின் மிகச்சிறிய கண்டம் எது?ஆஸ்திரேலியா 2. பூமியில் மிக உயரமான விலங்கு எது? ஒட்டகச்சிவிங்கிகள் 3. உலகின் மிக உயரமான மலை எது? எவரெஸ்ட் சிகரம் 4. உலகின் மிகப்பெரிய மலர் எது? ரஃப்லேசியா அர்னால்டி 5. உலகின் கூரை என்று அழைக்கப்படும் இடம்…
குறள் 554
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்சூழாது செய்யும் அரசு. பொருள் (மு.வ): (ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 277: கொடியை; வாழி – தும்பி! – இந் நோய்படுகதில் அம்ம, யான் நினக்கு உரைத்தென;மெய்யே கருமை அன்றியும், செவ்வன்அறிவும் கரிதோ – அறனிலோய்! – நினக்கே?மனை உறக் காக்கும் மாண் பெருங் கிடக்கை நுண் முள் வேலித்…
படித்ததில் பிடித்தது
சிந்தனை துளிகள் 1. மருந்து சில சமயங்களில் பலனளிக்காமல் இருக்கக்கூடும். ஆனால் விஷமோ ஒருப்போதும் விளைவு தராமல் போகாது. 2. நன்றாக எழுதுவதைப் போன்றது சத்தியம். அது பழக பழகத்தான் சரியாக வரும். 3. வேலை செய்யாவிட்டால் நாட்களும் புனிதமாகது, வாழ்க்கையும்…
பொது அறிவு வினா விடைகள்
1. இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 24 ஜனவரி 2. சர்வதேச தொண்டு தினமாக எந்த நாள் கொண்டாடப்படுகிறது? 5 செப்டம்பர் 3. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் முதன்முதலில் எப்போது நடைபெற்றது? 1930 4. 2018 ஆசிய விளையாட்டுப்…
குறள் 555
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் பட பொருள் (மு.வ): ( முறை செய்யாதவனுடைய ) செல்வத்தைத் தேய்த்து அழிக்கவல்ல படை, அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ?
கணவர் குடும்பத்தை விஷம் வைத்துக் கொன்ற பெண் விஞ்ஞானி..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கணவர் குடும்பத்தினரை பெண் விஞ்ஞானி ஒருவர் விஷம் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணமடைந்ததை விசாரித்த காவல்துறையினருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. ஐந்து…