100 திருக்குறளை தலைகீழாக சொல்லி அசத்திய சிறுவன்
கோவையில் 7 வயதுடைய சிறுவன், 100 திருக்குறளை தலைகீழாக சொல்லி அனைவரது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் பெற்று வருவது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.கோவை வெள்ளலூர் பகுதியில் வசித்து வரும் தம்பதி பிரசாந்த், ஜீவிதா . இவர்களுக்கு 7 வயதில் கவின் சொற்கோ என்ற…
கனரா வங்கியில் வேலைவாய்ப்பு : பிப்ரவரி 25 கடைசி தேதி
கனரா வங்கியில் காலியாக உள்ள Deputy Manager-Company Secretary பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 25ஆம் தேதி கடைசி என்று அறிவிக்கப்பட்டுள்ளதுகனரா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Deputy Manager-Company Secretary பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள்…
இன்று சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு இந்தி தேர்வு தொடக்கம்
இன்று சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு இந்தி-ஏ மற்றும் இந்தி-பி தேர்வு தொடங்க உள்ள நிலையில், அது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,இன்று நடைபெறும் தேர்வுகளில் மைய…
இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்
தமிழக சட்டப்பேரவையில் இன்று 2024-2025ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பரியா தாக்கல் செய்கிறார். இந்த மாநகராட்சி பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.சென்னை மாநகராட்சியின் மேயராக பதவியேற்ற ஆர்.பிரியா குறுகிய காலகட்டத்திலேயே 2022-2023ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 322: ஆங்கனம் தணிகுவதுஆயின், யாங்கும்இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை;வாய்கொல் வாழி – தோழி! வேய் உயர்ந்து,எறிந்து செறித்தன்ன பிணங்கு அரில் விடர் முகை,ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர் ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி, வாள்…
படித்ததில் பிடித்தது
சிந்தனை துளிகள் சில கவலைகளை தூர வைத்து பார்க்க பழகிக் கொண்டால் போதும்.. வாழ்க்கை அழகாக நடை போடும். நினைவுகளை சேகரியுங்கள் பிரச்சனைகளையும் மனக்கவலைகளையும் சேர்க்காதீர்கள்.. அன்பை சேகரியுங்கள் ஆணவத்தை சேர்க்காதீர்கள்.. இயல்வதை சேகரியுங்கள் இயலாமையை சேர்க்காதீர்கள்.. முயல்வதை சேகரியுங்கள் முயலாமையை…
பொது அறிவு வினா விடைகள்
1. தமிழ்நாட்டின் மாநில பறவை எது?மரகதப்புறா 2. தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் யார்?தந்தை பெரியார் (ஈ. வெ. இராமசாமி) 3. தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் பெயர் என்ன?சுப்பராயலு ரெட்டியார் 4. தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் பெயர்?ஜானகி ராமச்சந்திரன் 5. தமிழ்நாட்டின் மாநில…
குறள் 616
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும் பொருள் (மு. வ): முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்து விடும்.
புதுச்சேரி பாஜக வேட்பாளர் தேர்வில் நீடிக்கும் சிக்கல்
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் யார் என்ற சிக்கல் நீடித்து வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வரும் நாடாளுமன்றத் தேர்தலில், புதுச்சேரில் மாநிலத்தில் காங்கிரஸ் மாநிலத்தலைவர் எம்.பி.வைத்திலங்கம் களம் காணுவதாகவும், அதிமுக தனித்து களம் காணப்போவதாகவும்…
கேரள பள்ளிகளில் வாட்டர் பெல் முறை அமல்
பள்ளி நேரங்களில் குழந்தைகள் போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கில் வாட்டர் பெல் என்ற முறை கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இன்று (20-ம் தேதி) முதல் தொடங்கப்பட உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.கோடை…








