கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிக்கும் மீனவர்கள்
தமிழக மீனவர்களைக் கைது செய்யும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிக்க மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் அமைந்துள்ள கச்சத்தீவில் உள்ள…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 323: ஓங்கித் தோன்றும், தீம் கள் பெண்ணைநடுவணதுவேதெய்ய – மடவரல்ஆயமும் யானும் அறியாது அவணம்ஆய நட்பின் மாண் நலம் ஒழிந்து, நின்கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்:புலி வரிபு எக்கர்ப் புன்னை உதிர்த்தமலி தாது…
படித்ததில் பிடித்தது
சிந்தனை துளிகள் கவலையை தீர்க்க வேண்டும்என்றால்.. அதன் ஆணி வேரைகண்டுபிடிக்க வேண்டும்.! பேச வேண்டிய நேரத்தில் மட்டும்பேசினால்.. உங்கள் வாழ்க்கைஇனிமையாக இருக்கும்.! தன்னம்பிக்கை இருந்தால் தான்..குறுகிய வட்டத்தில் இருந்துவெளியில் வந்து மகிழ்ச்சியாகவாழ முடியும். சவால்களை தைரியமாகஎதிர்கொண்டால் மனம்உறுதி அடையும். ஒவ்வொரு வலியும்…
பொது அறிவு வினா விடைகள்:
1. தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது?திண்டுக்கல் 2. தமிழ்நாட்டின் முதல் மாவட்டம் எது?திருநெல்வேலி 3. தமிழ்நாட்டின் சிறிய மாவட்டம் எது?கன்னியாகுமரி 4. தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர் யார்?பாத்திமா பீபி 5. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி…
குறள் 617
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்தாளுளான் தாமரையி னாள் பொருள் (மு.வ): ஒருவனுடைய சோம்பலிலே கரிய மூதேவி வாழ்கின்றாள்; சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி மார்ச் 9க்குப் பிறகு வெளியாக வாய்ப்பு
நாடாளுமன்ற தேர்தல் தேதியை மார்ச் 9ம் தேதிக்கு பிறகு இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சலம், சிக்கிம் மற்றும் ஓடிஸா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியையும் வெளியிட முடிவு…
மார்ச் 22ல் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் தொடங்க திட்டம்
2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் வருகிற மார்ச் 22ஆம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளதாக ஐபிஎல் தலைவர் அருண்துமால் அறிவித்துள்ளார்.ஐபிஎல் தொடர் தற்போது 17வது சீசனை எதிர்நோக்கி உள்ளது. இதுவரை நடைபெற இந்த ஐபிஎல் தொடரை, தலா 5 முறை…
மகாசிவராத்திரியன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு முழுவதும் தரிசனத்திற்கு அனுமதி
வருகிற மார்ச் 8ஆம் தேதியன்று மகாசிவராத்திரியை முன்னிட்டு, அன்று இரவு முழுவதும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.மகாசிவராத்திரி ஆண்டுதோறும் மாசி மாசத்தில் கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தி திதியில் இரவில் இந்துக்களால் விமரிசையாக கொண்டாடப்படும்…
நாடு முழுவதும் மார்ச் 3ஆம் தேதி சொட்டு மருந்து முகாம்
நாடு முழுவதும் மார்ச் 3ஆம் தேதியன்று சொட்டு மருந்து முகாம் நடத்த அனைத்து மாநில சுகாதாரத்துறைக்கும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவிட்டுள்ளது.ஆண்டுதோறும் புதிதாக பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து…
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுகவில் இன்று விருப்பமனு விநியோகம்
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், அதிமுக தரப்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனுக்களை விநியோகம் செய்ய உள்ளனர்.இதுகுறித்து அதிமுக தரப்பில் கூறுகையில், “நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல் விருப்பமனு பெற்று கொள்ளலாம்.பொதுத்தொகுதிக்கு…








