• Sat. Jun 10th, 2023

விஷா

  • Home
  • சமையல் குறிப்புகள்:

சமையல் குறிப்புகள்:

காராபூந்தி பச்சடி தேவையானவை:காராபூந்தி – ஒரு கப், கெட்டி தயிர் – ஒன்றரை கப், கடுகு, உளுந்தம்பருப்பு – கால் டீஸ்பூன், சீரகம் – சிறிதளவு, எண்ணெய் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.செய்முறை:தயிருடன் உப்பு சேர்த்துக் கலக்கவும்.…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • அன்புடன் பேசுங்கள்அது உங்களை அழகாக்கும்… • கிடைக்கும் என்பதில் பிரச்சனை இல்லைஆனால் நிலைக்குமா என்பதில் தான் பிரச்சனை (அன்பு) • நமக்கு பிடித்தவர்களிடம் கெஞ்சவும்நம்மை பிடித்தவர்களிடம் கொஞ்சவும்அதீத அன்பு மட்டுமே காரணம்அந்த தருணங்கள் பேரழகு • அருகில்…

குறள் 94:

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. பொருள் (மு.வ): யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

சமையல் குறிப்புகள்- சுக்கு குழம்பு:

சுக்கு குழம்பு:தேவையானவை:சுக்கு – ஒரு சிறிய துண்டு, மிளகு – 2 டீஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் –…

அழகு குறிப்புகள்:

கூந்தல் நன்றாக வளர:செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறியபின் கூந்தலை சீயக்காய் போட்டு அலசவும். கூந்தல் நன்றாக வளரும்.

தலைமுடி அடர்த்தியாக வளர

ஐந்து இதழ்கள் கொண்ட செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.

வெந்தய குழம்பு

தேவையானவை:சுண்டைக்காய் வற்றல் – 3 டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 15, தனியா – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 7 அல்லது 8, வெந்தயம் – 3 டீஸ்பூன்,புளி – ஒரு எலுமிச்சை அளவு, கடலைப்பருப்பு – 1…

சிந்தனைத் துளிகள்

• வந்த வழியை மறவாதிருந்தால்எந்தப்பதவியும் பறிபோகாது • எதிரியை வெல்வதைவிடஅவனைபுரிந்துகொள்வதே மேல். • பொறுமை உள்ள மனிதன்நிச்சயம் வெற்றி பெறுவான். • கடமையைச் செய்யுங்கள்புகழ்மாலை உங்கள் காலடியில் கிடக்கும். • அளவிள்ளாத வேதனைகளை தாங்கிக்கொண்டுசாதனை படைக்கிறவன்தான் மேதை. • தவறுசெய்துவிட்டோம் என்று…

பொது அறிவு – வினாவிடை

மழையின் அளவை கணக்கிட உதவும் கருவி எது?ரெயின் கேஜ் பென்சில் செய்ய உதவும் மரம் எது?கோனிபெரஸ் மனித ரத்தத்தை ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கும் நாடு எது?அயர்லாந்து இந்தியாவில் உப்புச்சுரங்கம் எங்குள்ளது?பஞ்சாப் முகர்ந்து பார்த்தால் வாடிவிடும் மலர் எது?அனிச்சம் 16.முதன் முதலில்…

குறள் 93

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்இன்சொ லினதே அறம்.பொருள் (மு.வ):முகத்தால் விரும்பி, இனிமையுடன் நோக்கி, உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.