

1. தமிழ்நாட்டின் மாநில பறவை எது?
மரகதப்புறா
2. தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் யார்?
தந்தை பெரியார் (ஈ. வெ. இராமசாமி)
3. தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் பெயர் என்ன?
சுப்பராயலு ரெட்டியார்
4. தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் பெயர்?
ஜானகி ராமச்சந்திரன்
5. தமிழ்நாட்டின் மாநில மலர் எது?
செங்காந்தள்
6. தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
பனை மரம்
7. தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?
பரதநாட்டியம்
8. தமிழ்நாட்டின் மாநில சின்னங்கள் எது?
ஸ்ரீவில்லிபுத்தூரின் கோபுரம்
9. தமிழ்நாட்டின் பழம் எது?
பலாப்பழம்
10. தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது?
வரையாடு

