• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • மார்ச் 3ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

மார்ச் 3ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

நாடு முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், மார்ச் 3ஆம் தேதியன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில்…

நாளை முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

நாளை முதல் தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தெரிவித்திருப்பது..,தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்…

ஆழ்கடலில் சங்கு எடுக்க தடை விதித்த உயர்நீதிமன்றம்

தூத்துக்குடி ஆழ்கடலில் சங்க எடுக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி ஏரல் மீன்பிடி தொழிலாளி நலச்சங்கச் செயலாளர் ஜான்சன் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ராமேஸ்வரம் முதல்…

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர்சாதிக் வீட்டிற்கு சீல்

போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் வீட்டுக்கு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சீல் வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வெளிநாடுகளுக்கு சுமார் 3500 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய…

பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், பாஜக.வில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், 370 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது.…

பொது அறிவு வினா விடைகள்

சிந்தனைத்துளிகள்

1.விமானத்தை மிகச் சாதாரணமாகவும்..வண்ணத்துப் பூச்சியைஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர்,நகரத்துப் பிள்ளைகள்.! 8.ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட,ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான்பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.! 11.மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டுயுக்திகளைக் கையாளுகிறார்கள்..ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள்..மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள்..

நற்றிணைப் பாடல் 329:

வரையா நயவினர் நிரையம் பேணார்,கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன்இடு முடை மருங்கில், தொடும் இடம் பெறாஅது,புனிற்று நிரை கதித்த, பொறிய முது பாறுஇறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவிசெங் கணைச் செறித்த வன்கண் ஆடவர்ஆடு கொள் நெஞ்சமோடு…

குறள் 624:

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்றஇடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. பொருள் (மு.வ): தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.

என்.எம்.எம்.எஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இந்த தேர்வானது கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற்ற நிலையில்…