Skip to content
- இந்தியாவில் தேர்தலுக்கான மை தயாரிக்கப்படும் ஊர்?
மைசூர்
- புவிப்பரப்பில் அதிகமாக காணப்படும் உலோகம் எது?
அலுமினியம்
- இந்தியாவின் முதல் வங்கி எது?
தி ஹிந்துஸ்தான்
- ரயில்களே இல்லாத நாடு எது?
ஆப்கானிஸ்தான்
- கூடுகட்டி வாழும் ஒரே பாம்பு இனம் எது?
ராஜநாகம்
- எந்த நாட்டில் பூனைக்கு கோவில் உள்ளது?
எகிப்து
- பாலூட்டும் உயிரினம் எது?
எறும்புதின்னி
- ஜெயகாந்தனின் குடியரசுத்தலைவர் விருது பெற்ற திரைப்படம் எது?
உன்னைப் போல் ஒருவன்
- திருக்குறள் ………… வெண்பாக்களால் ஆன நூல்?
குறள்
- பூச்சிகளில் வேகமாகப் பறக்கக் கூடிய பூச்சி எது?
தும்பி