• Thu. Jun 20th, 2024

விஷா

  • Home
  • உங்க சிஸ்டம் சரியில்லை, மத்திய அரசைக் கண்டித்த ஹைகோர்ட்..!

உங்க சிஸ்டம் சரியில்லை, மத்திய அரசைக் கண்டித்த ஹைகோர்ட்..!

உரிய விதிகளை பின்பற்றாமல் ராணுவ வீரர்களை தேர்வு செய்து எதிர்த்த வழக்கில் ஹைகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.2018ல் ராணுவ வீரர் தேர்வில் குளறுபடி என நெல்லை முத்துகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சில…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 258: பல் பூங் கானல் பகற்குறி மரீஇசெல்வல் கொண்க! செறித்தனள் யாயேகதிர் கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத்திருவுடை வியல் நகர் வரு விருந்து அயர்மார்,பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்தகொக்கு உகிர் நிமிரல் மாந்தி, எல் பட,அகல் அங்காடி அசை…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் கடவுளுக்கும் விவசாயிக்கும் கடுமையான சண்டை ..? ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!” என்றான்.கடவுள் உடனே,…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 535:

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழைபின்னூறு இரங்கி விடும். பொருள் (மு.வ): வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.

அரசு முத்திரையைப் பயன்படுத்தும் தனியார் வாகனங்களுக்கு எச்சரிக்கை..!

தனியார் வாகனங்களில் அரசு முத்திரை பயன்படுத்தப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், விதிகளுக்கு புறம்பாக தனியார் வாகனங்களில் அரசு முத்திரைகளை அதிக அளவில்…

6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் வடமேற்கு பருவமழை தொடங்க உள்ள நேரத்தில், தற்போது அதற்கு முன்னதாக பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…

பாஜக.வை விமர்சிக்க வேண்டாம்… அதிமுக தலைமை அறிவுறுத்தல்..!

அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக.வை விலக்கி உள்ள நிலையில், பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.பாஜக குறித்து பொதுவெளியில் கடுமையாக விமர்சனம் செய்ய வேண்டாம் என முக்கிய நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்திய நிலையில் கட்சி தலைமையால் அனுமதிக்கப்பட்டவர்கள்…

திடீர் உடல்நிலைக்குறைவால் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி..!

ஊராட்சி வரி செலுத்த புதிய இணையதளம் அறிமுகம்..!

ஊராட்சிக்கு வரி செலுத்துவதற்காக புதிய இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (26.09.2023) செவ்வாய்க்கிழமை பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடக்கி வைத்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை…