• Fri. Apr 26th, 2024

விஷா

  • Home
  • குறள் 502:

குறள் 502:

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்நாணுடையான் சுட்டே தெளிவு பொருள் (மு.வ): நல்ல குடியில்‌ பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப்‌ பழியான செயல்களைச்‌ செய்ய அஞ்சுகின்ற நாணம்‌ உடையவனையே நம்பித்‌ தெளிய வேண்டும்‌.

தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு வங்கி விடுமுறை..!

ஆக.25 முதல் காலை உணவு திட்டம் விரிவாக்கம்..!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், முதல்வரின் காலை உணவுத் திட்டம், ஆகஸ்ட் 25 முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில் காலை உணவு திட்டம்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 225: முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்பொருத யானை வெண் கோடு கடுப்ப,வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை,மெல் இயல் மகளிர் ஓதி அன்னபூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை, இரந்தோர் உளர்கொல் –…

படித்ததில் பிடித்தது

 நம்பிக்கை தரும் பொன்மொழிகள் பொறுமை உள்ள மனிதன் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெறுவான். வாழ்க்கையில் பொறுமை அவசியமான ஒன்று. வெற்றியாக இருந்தாலும் சரி, தோல்வியாக இருந்தாலும் சரி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பொறுமையை இழக்க கூடாது. “பொறுத்தார் பூமி ஆழ்வார்” என்ற…

பொது அறிவு வினா விடைகள்

1. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு? நாய் 2. எந்த உயிரினத்தில் அதிக ஒலியை உருவாக்க முடியும்?  ஹம்ப்பேக் திமிங்கிலம் 3. ஒரு அட்டை பூச்சியில் உள்ள மொத்த மூளைகளின் எண்ணிக்கை  32 4. உள்ளங்கால்களில் முடி கொண்ட ஒரே பாலூட்டியின்…

குறள் 501

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்திறந்தெரிந்து தேறப் படும் பொருள் (மு.வ): அறம்‌, பொருள்‌, இன்பம்‌, உயிர்க்காக அஞ்சும்‌ அச்சம்‌ ஆகிய நான்கு வகையாலும்‌ ஆராயப்பட்ட பிறகே ஒருவன்‌ (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்‌) தெளியப்படுவான்‌.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 224 அன்பினர், மன்னும் பெரியர்; அதன்தலை,‘பின்பனி அமையம் வரும்’ என, முன்பனிக்கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே;‘புணர்ந்தீர் புணர்மினோ’ என்ன, இணர்மிசைச்செங் கண் இருங் குயில் எதிர் குரல் பயிற்றும் இன்ப வேனிலும் வந்தன்று; நம்வயின்‘பிரியலம்’ என்று, தௌத்தோர் தேஎத்து,இனி…

படித்ததில் பிடித்தது

பொன்மொழி  1 சந்தேகத்தைப் போல் விரைவாக வளரும் விச விருட்சம் வேறெதுவுமில்லை. 2. மாமரம் நிரம்பப் பூக்கிறது, ஆனால் அவ்வளவுமா பழங்களாகின்றன. வாழ்க்கை மரமும் அப்படித்தான். அதில் ஆசைப் பூக்கள் நிரம்பப் பூக்கின்றன, ஆனால்? 3. கண்டனத்தைத் தாங்கிக் கொள்ளும் திடமனம்…

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவின் ஏவுகணைப் பெண் என்று அழைக்கப்படுபவர் யார்? டெஸ்ஸி தாமஸ் 2. இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியை திறந்தவர் யார்? சாவித்ரிபாய் பூலே 3. பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்? கேப்டன் பிரேம் மாத்தூர் 4. ஐநா பொதுச்…