• Fri. Jan 17th, 2025

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்

பொருள்(மு.வ):

நூலறிவால்‌ செயலைச்‌ செய்யும்‌ வகைகளை அறிந்த போதிலும்‌ உலகத்தின்‌ இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்ய வேண்டும்‌.