• Mon. Apr 29th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 17, 2024

1) தொல் உயரியியலின் தந்தை? சார்லஸ் குவியர்

2) சுற்றுச் சூழலியலின் தந்தை? எர்னஸ்ட் ஹேக்கல்

3) நுண் உயரியியலின் தந்தை? ஆண்டன் வான் லூவன் ஹாக்

4) அணுக்கரு இயற்பியலின் தந்தை? எர்னஸ்ட் ரூதர்போர்ட்

5) நவீன வேதியியலின் தந்தை? லாவாயசியர்

6) நவீன இயற்பியலின் தந்தை? ஐன்ஸ்டீன்

7) செல்போனின் தந்தை? மார்டின் கூப்பர்

8) ரயில்வேயின் தந்தை? ஜார்ஜ் ஸ்டீவன்சன்

9) தொலைபேசியின் தந்தை? கிரகாம்ப்பெல்

10) நகைச்சுவையின் தந்தை? அறிச்டோபேனஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *