• Fri. Apr 26th, 2024

விஷா

  • Home
  • குறள் 500

குறள் 500

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சாவேலாள் முகத்த களிறு பொருள் ( மு.வ): வேல்‌ ஏந்திய வீரரைக்‌ கோத்தெடுத்த கொம்பு உடைய அஞ்சாத யானையையும்‌, கால்‌ ஆழும்‌ சேற்று நிலத்தில்‌ அகப்பட்டபோது நரிகள்‌ கொன்றுவிடும்‌.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 223: இவள்தன், காமம் பெருமையின், காலை என்னாள்; நின்அன்பு பெரிது உடைமையின், அளித்தல் வேண்டி,பகலும் வருதி, பல் பூங் கானல்;இன்னீர்ஆகலோ இனிதால் எனின், இவள்அலரின் அருங் கடிப் படுகுவள்; அதனால் எல்லி வம்மோ! – மெல்லம் புலம்ப!சுறவினம் கலித்த…

படித்ததில் பிடித்தது

பொன்மொழி 1. உங்கள் கனவுகளை அடைய நீங்கள் எந்த இடத்தில் பிறந்தீர்கள் எந்தச் சூழ்நிலையில் வளர்ந்தீர்கள் போன்றவை ஒருபோதும் தடையாக அமையாது.. இலக்கை அடையும் வரை உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வைத்துப் போராடுங்கள் 2. சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டிய…

பொது அறிவு வினா விடைகள்

1. பூமியில் மிகவும் குளிரான இடம் எது?கிழக்கு அண்டார்டிகா 2. அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் எது?ஆப்பிரிக்கா 3. பூமியில் வெப்பமான கண்டம் எது? ஆப்பிரிக்கா 4. உலகின் மிகப்பெரிய கண்டம் எது?ஆசியா 5. உலகின் மிகப்பெரிய நாடு எது (பரப்பால்)? ரஷ்யா 6.…

குறள் 499

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்உறைநிலத்தோடு ஒட்டல் அரிது பொருள்(மு.வ) அரணாகிய நன்மையும்‌ மற்றச்‌ சிறப்பும்‌ இல்லாதவராயினும்‌ பகைவர்‌ வாழ்கின்ற இடத்திற்குச்‌ சென்று அவரைத்‌ தாக்குதல்‌ அரிது.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 222: கருங் கால் வேங்கைச் செவ் வீவாங்கு சினைவடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக்கை புனை சிறு நெறி வாங்கி, பையென,விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப, யான் இன்று,பசுங் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச்செலவுடன் விடுகோ தோழி!…

பொது அறிவு வினா விடைகள்

இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரரான சிறுவன்..!

உலக செஸ் கூட்டமைப்பு (FIDE) லைவ் ரேட்டிங்கில், 11.9 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ள குகேஷ், இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.2006ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் குகேஷ். 7 வயது முதலே செஸ் விளையாட…

மக்களவையில் நிறைவேறிய டெல்லி நிர்வாக திருத்த மசோதா..!

டெல்லியில் அதிகாரிகளை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான டெல்லி தேசிய தலைநகரப் பகுதி சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.மக்களவையில் டெல்லி சட்டத் திருத்த மசோதாவை உள்துறை இணையமைச்சர் நிதியானந்த் ராய் புதன் கிழமை தாக்கல் செய்தார். சட்ட திருத்த…

ஹரியானாவில் கலவரம்: 144 தடை உத்தரவு அமல்..!

ஹரியானாவில் இந்து பரிஷித் அமைப்பினர் நடத்திய யாத்திரையின் போது கலவரம் நிகழ்ந்ததால், அங்கு பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஹரியானாவின் நுஹ் மாவட்டத்தில் கடந்த 31ம் தேதி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய யாத்திரையின் போது மற்றொரு தரப்பினர்…