• Mon. Jun 17th, 2024

விஷா

  • Home
  • அமைச்சர் பெரியசாமிக்கு வெள்ளி கருங்காலி மாலையை அணிவித்த அமைச்சர் கே.என்.நேரு..!

அமைச்சர் பெரியசாமிக்கு வெள்ளி கருங்காலி மாலையை அணிவித்த அமைச்சர் கே.என்.நேரு..!

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வெள்ளி கருங்காலி மாலையை அமைச்சர் கே.என். நேரு அணிவித்தது தொடர்பான புகைப்படங்கள் வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஓட்டலில்…

கனமழை எதிரொலி : செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு..,

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 164 கன அடியில் இருந்து 532 கன அடியாக உயர்ந்துள்ளது. 3,645 மில்லியன்…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் 1.புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை விட பழைய சிந்தனைகளில் இருந்து வெளியே வருவதில் இருக்கும் சிரமமே அதிகம். 2. இன்றைய யோசனைகளே நாளைய வரலாற்றை உருவாக்குகின்றன. 3. அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 306: தந்தை வித்திய மென் தினை பைபயச்சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ‘குளிர் படு கையள் கொடிச்சி செல்க’ என,நல்ல இனிய கூறி, மெல்லக்கொயல் தொடங்கினரே கானவர்; கொடுங் குரல் சூற் பொறை இறுத்த கோல் தலை இருவிவிழவு…

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவின் ஏவுகணைப் பெண் என்று அழைக்கப்படுபவர் யார்? டெஸ்ஸி தாமஸ் 2. இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியை திறந்தவர் யார்? சாவித்ரிபாய் பூலே 3. பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்? கேப்டன் பிரேம் மாத்தூர் 4. ஐநா பொதுச் சபையின்…

குறள் 587:

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவைஐயப்பாடு இல்லதே ஒற்று. பொருள் (மு.வ): மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.

58 கால்வாய்க்கு தண்ணீரை திறக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்.., தி.மு.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை..!

58 கால்வாய்க்கு தண்ணீரை திறக்காவிட்டால் அதிமுக சார்பில் போராட்டம் வெடிக்கும் என தி.மு.க அரசுக்கு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுபற்றி மேலும் தகவல் அறிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடமே பேசினோம்..,திமுக அரசு மக்களிடம் பிரிவினை ஏற்படுத்தி,…

கீழக்கரை நகராட்சியில் கமிஷன் பிரிப்பதில் தகராறு..!

சபரிமலை நடைபாதையில் பேவர் பிளாக் கற்கள் பதிப்பு..!

சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், சபரிமலை பம்பா கணபதி கோயிலில் இருந்து சன்னிதானம் வரை உள்ள நடை பாதையை பேவர் பிளாக் கற்களை கொண்டு கட்டுமானம் செய்துள்ளார்கள்.காணொளியில் காணும் மலைப்பாதையில் 70சதவீதம் மலைப்பாதை வேலை முடிந்து…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 305: வரி அணி பந்தும், வாடிய வயலையும்,மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும்,கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்ற,தமியே கண்ட தண்டலையும் தெறுவர,நோய் ஆகின்றே – மகளை! – நின் தோழி எரி சினம் தணிந்த…