ரேஷன் கடைகளில் கருவிழி சரிபார்ப்புக்கான 2ஆம் கட்ட பணிகள் தொடக்கம்..!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்களை வழங்குவதற்கான 2ஆம் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் பொருட்கள்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 310: விளக்கின் அன்ன சுடர் விடு தாமரை,களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க,உண்துறை மகளிர் இரிய, குண்டு நீர்வாளை பிறழும் ஊரற்கு, நாளைமகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே! தொலைந்த நாவின் உலைந்த குறு மொழிஉடன்பட்டு, ஓராத்…
குறள் 594
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலாஊக்க முடையா னுழை பொருள் (மு.வ): சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.
மதுரையில் அமலாக்கத்துறையின் 15 மணி நேர சோதனை நிறைவு..!
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையினர், மதுரை அமலாக்கத்துறையில் 15 மணி நேரமாக நடத்திய சேதனை நிறைவடைந்தது. இதில் பல முக்கிய ஆவணங்கள் வெளியிடப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் இரு தவணைகளில் மொத்தம் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்…
ஊட்டியில் தனியார் மயமாகும் ஹோட்டல் தமிழ்நாடு..!
ஊட்டியில் ஹோட்டல் தமிழ்நாடு என்ற பெயரை எமரால்ட் லேக் ரிசார்ட் என்று பெயரை மாற்றி அமைத்துள்ளனர்.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்குச் சொந்தமாக ஹோட்டல்கள் தமிழகம் முழுவதும் உள்ளது. குறிப்பாக, தலைநகர் சென்னை, மலை வாசஸ்தலமான ஊட்டி, கொடைக்கானல் மற்றும் முக்கிய நகரங்களான…
டிச.4ல் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு முடிவுகள் வெளியீடு..!
பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்.15-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதற்கான தேர்வு முடிவுகள் வரும் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளன.இது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான…
வங்கதேசத்தில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!
வங்கதேசத்தில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால், உலகின் சில நாடுகள் நிலைகுலைந்துள்ளன. கடந்த அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தானில்…
பூரி கடற்கரையில் சர்வதேச மணல் சிற்பக் கலை திருவிழா தொடக்கம்..!
சந்திரபாகா கடற்கரையில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற கலாச்சார நிகழ்வான சர்வதேச மணல் சிற்பக் கலை திருவிழா ஒடிசாவின் பூரி கடற்கரையில் தொடங்கியுள்ளது.