• Tue. May 21st, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

May 1, 2024

1. தமிழ் நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்? முத்துலெட்சுமி ரெட்டி

2. கணித மேதை ராமானுஜம் பிறந்த மாவட்டம் எது? ஈரோடு

3. ஞான பீட விருது பெற்ற முதல் தமிழர் யார்? அகிலன்

4. தமிழ் தாய் வாழ்த்து எழுதியவர் யார்? மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை

5. நேபால் பரிசு பெற்ற முதல் தமிழர் யார்? சர்.சி.வி ராமன்

6. தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் யார்? s. விஜயலக்ஷ்மி

7. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழர் யார்? சிவாஜி கணேசன்

8. தமிழ் நாட்டின் முதல் பெண் IPS யார்? திலகவதி

9. சோலையார் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? சாலக்குடி ஆறு

10. தமிழ்நாட்டின் உயர்ந்த சிகரம் எது? தொட்டபெட்டா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *