விழுந்து நொறுங்கியது இந்திய விமானம் அல்ல..!
ஆப்கானிஸ்தானில் விழுந்து நொறுங்கியது இந்திய விமானம் அல்ல என ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.இந்தியாவில் இருந்து ரஷ்யா நாட்டின் தலைநகர் மாஸ்கோவிற்கு பயணிகளுடன் இந்திய விமானம் சென்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது, ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பதக்ஷான் மாகாணத்தில்…
அயோத்திக்கு சென்றடைந்த உலகின் மிகப்பெரிய பூட்டு..!
அயோத்தி ராமர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, பல்வேறு தரப்பினரும் நன்கொடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி வரும் நிலையில், அலிகாரில் இருந்து 400 கிலோ எடையுள்ள பூட்டு மற்றும் சாவி சென்றடைந்துள்ளது.உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக…
ஜனவரி 24, 25ல் பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்..!
வருகிற 25ஆம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு, ஜனவரி 24, 25 ஆகிய இரண்டு நாட்கள் பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசத் திருவிழாவைக் காண, தமிழகம் முழுவதும் இருந்து பழனி முருகனை தரிசிக்க மேலும்…
இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!
இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலை 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,இந்தியப் பெருங்கடலில் தென்மேற்கு பகுதியில் இன்று அதிகாலை 3.39 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்…
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். ஜனவரி21 நாளை முதல் ஜனவரி 25 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்…
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் 61 பேர் பலி..!
அமெரிக்காவில் கடந்த இரண்டு வாரங்களாக நிலவி வரும் கடும் பனிப்பொழிவின் காரணமாக இதுவரை 61 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் கடந்த 15 நாட்களாக கடும் பனிப்பொழிவு நீடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பனிக்கட்டி மழை மற்றும்…
புதிதாக யூ டியூப் சேனல் தொடங்குவதற்குப் பயிற்சி..!
புதியதாக யூடியூப் சேனலைத் தொடங்கி, அதன் மூலம் பொருட்களை சந்தைப்படுத்துவது தொடர்பான பயிற்சியை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இளைஞர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் யூடியூப் சேனல் நடத்துவது எப்படி என்பது குறித்து இலவச பயிற்சியும் அதற்கான…
சேலத்தில் தொடங்கிய திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு..!
திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு, சேலத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.இந்த இளைஞரணி மாநாட்டிற்கு முதல்வர் மு க ஸ்டாலின், அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், இளைஞர் அணியினர் நேற்று மாலை மாநாட்டு திடலில் திரண்டு வந்தனர். இதையெடுத்து, நேற்று…
5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்..!
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 5 பேரை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக சுப்ரமணியனும், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரனும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக நாகராஜனும் இடமாற்றம்…
பொது அறிவு வினா விடைகள்
1. பூமியில் மிகவும் குளிரான இடம் எது? கிழக்கு அண்டார்டிகா 2. அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் எது? ஆப்பிரிக்கா 3. பூமியில் வெப்பமான கண்டம் எது? ஆப்பிரிக்கா 4. உலகின் மிகப்பெரிய கண்டம் எது? ஆசியா 5. உலகின் மிகப்பெரிய நாடு எது (பரப்பால்)? ரஷ்யா 6.…