• Tue. Apr 23rd, 2024

விஷா

  • Home
  • என்ன…இறைவனுக்கே பரிகாரமா..!

என்ன…இறைவனுக்கே பரிகாரமா..!

பரிகாரம் என்பது மனிதர்களுக்கு மட்டும் அல்ல. இறைவனுக்கும் உண்டு என்பது தெரியுமா? பரமேஸ்வரன் ஆனாலும் பரந்தாமன் ஆனாலும் அவர்களும் தோஷம் நீங்க பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். இதுகுறித்து பல்வேறு புராணக்கதைகள் உண்டு. அப்படியான ஒன்று முருகப்பெருமானுக்கு உண்டாகிய தோஷம்.முருகப்பெருமான் தேவர்களை…

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளும், அதன் சிறப்புகளும்..!

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில், ஒவ்வொரு படைவீடும் தனிச்சிறப்புகளைக் கொண்டுள்ளது. முதல்படை வீடு: இரண்டாம் படைவீடு: கந்த புராணத்தில் முருகன் சூரபதம்னை அழித்த இடம் திருச்செந்தூர் என்று கூறப்படுவதால் இந்த இடம் குரு ஸ்தலமாக விளங்குகிறது. மூன்றாம் படைவீடு உலகை சுற்றி ஞானப்பழத்தை…

சூரசம்ஹாரம் எப்படி உருவானது..!

திருச்செந்தூரில் அலைகடலென திரண்ட பக்தர்கள்..!

இன்று நடைபெற உள்ள சூரசம்ஹார நிகழ்வை கண்டுகளிக்க திருச்செந்தூரில் பக்தர்கள் அலைகடலென திரண்டுள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள 6 நாட்கள் கடைப்பிடிக்கப்படும் விரதம் கந்தசஷ்டி விரதமாகும். பக்தி சிரத்தையுடன் சஷ்டியில் விரதம்…

இன்று சூரசம்ஹாரம்.., தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுவதையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அறுபடை வீடுகளில் 2ம்படைவீடான திருச்செந்தூர் முருகன் கோவில், கடலுக்கு அருகில் உள்ள தலம் என்பதால், பல்வேறு சிறப்புக்களைக் கொண்டுள்ளது. இதனால், தினமும் ஆயிரக்கணக்கான…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 303: ஒலி அவிந்து அடங்கி, யாமம் நள்ளென,கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே;தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரைமன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத்துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும்,”துஞ்சாக் கண்ணள், துயர் அடச் சாஅய்,நம்வயின் வருந்தும்,…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 582:

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில். பொருள் (மு.வ): எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த தீப விழாவை காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை…

அரசுப் பேருந்தில் தனியாக கல்லா கட்டி வந்த கண்டக்டர் கைது..!

அரசுப் பேருந்தில் பயணிப்பவர்களிடம் போலி டிக்கெட் கொடுத்து கல்லா கட்டி வந்த கண்டக்டரை அதிகாரிகள் அதிரடியாக ரெய்டு நடத்தி கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலத்திலிருந்து சிதம்பரத்திற்கு அரசு ஏசி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் முறையான கலெக்ஷன் வரவில்லை…