சென்னையைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் வங்கிக் கணக்கில் ரூபாய் 32 லட்ச ரூபாய் கிரெடிட் ஆகியுள்ளதால், அவரது வங்கிக் கணக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.சென்னை எண்ணூர் பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளி மதியழகன். இவர் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் சேமிப்பு…
இந்தியாவிலேயே டெல்லியில்தான் அதிகபட்சமாக 126 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை டெல்லியில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியின் முங்கேஷ்பூரில் உள்ள வானிலை நிலையம், இன்று பிற்பகல்…
ஜூன் 1 முதல் 18வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்களை ஓட்டினால் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதிக்காமல் வாகனங்களை இயக்குவதால் அதிக சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.மது அருந்திவிட்டு…
நற்றிணைப்பாடல்: 376 முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇஇறைஞ்சிய குரல பைந் தாட் செந் தினை,வரையோன் வண்மை போல, பல உடன்கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்!குல்லை, குளவி, கூதளம், குவளை இல்லமொடு மிடைந்த ஈர்ந் தண் கண்ணியன்,சுற்று அமை வில்லன், செயலைத்…
ஊக்கமூட்டும் பொன்மொழிகள் 1. “உன் பார்வையும் சிந்தனையும் ஒன்றிணைந்து செயல்பட்டால் உன் வாழ்க்கை பெரிய உயரத்தை அடையும்.!” 2. “ஒருநாள் விடியும் என்று காத்திருக்காமல் இன்றே முடியும் என்று முயற்சி செய்.. வேதனைகள் வெற்றிகளாகும்.. சோதனைகள் சாதனைகளாகும்.!” 3. “அன்போடு இருங்கள்…
1 ரஷ்யப் புரட்சியை தலைமையேற்று நடத்தியவர் யார்? ஜோசப் ஸ்டாலின் 2. ”கனியுண்டு”-இச்சொல்லின் இலக்கணம்? உரிச்சொல் 3. அமிலத்துடன் பினாப்தலீன் சேர்க்கும் போது கீழ்க்கண்ட எந்த நிறத்தைப் பெறுகிறது? நிறமற்றது 4. அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்? 22 மொழிகள் 5.…
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லிநன்றி பயப்பதாந் தூது பொருள்(மு.வ): பலவற்றைத் தொகுத்துச் சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.
அசாமில் பிச்சைக்காரர் ஒருவர் போன் பே மூலம் பிச்சை எடுத்தது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.இந்தியாவில் எந்த மூலைக்குச் சென்றாலும், கையில் பணமே வேண்டாம். வங்கிக் கணக்கில் பணமும், அதோடு இணைக்கப்பட்டுள்ள ஒரு செல்போனும் மட்டுமே, கையில் இருந்தால் போதும் என்ற சூழலை…
தட்டச்சு, சுருக்கெழுத்து (தமிழ் மற்றும் ஆங்கிலம்), கணக்கியல், அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆகிய வணிகவியல் தொழில்நுட்பத் தேர்வுகளை மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுக்கு இரண்டு முறை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட்) நடத்துகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் பருவ அரசு கணினி…