• Fri. Mar 29th, 2024

விஷா

  • Home
  • மாணவ, மாணவிகள் ஒற்றுமைக்கான ஓட்டம்..!

மாணவ, மாணவிகள் ஒற்றுமைக்கான ஓட்டம்..!

திமுக அமைச்சர்களுக்கு எதிராக பா.ஜ.க. கேவியட் மனுத்தாக்கல்..!

திமுக அமைச்சர்களுக்கு எதிராக பா.ஜ.க உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளதால் திமுக கடும் அதிருப்தி அடைந்துள்ளது.திமுக அமைச்சர்கள் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்ததாகப் புகார் எழுந்தது. ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் அவர்கள்…

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு..!

தமிழகத்தின் காவிரி டெல்டா விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த 10-ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக பெய்த மழை காரணமாக, அணையின்…

விருதுநகரில் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி..!

விருதுநகர் மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை அறிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், வ.புதுப்பட்டி கிராமம் அருகில் இன்று (30-10-2023) மாலை வத்திராயிருப்பிலிருந்து வ.புதுப்பட்டி…

மின்பணியாளர்களுக்கு மின்சார வாரியத்தின் அதிரடி அறிவிப்பு..!

பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமல் விபத்து ஏற்பட்டால், அதற்கு மின்பணியாளர்கள்தான் பொறுப்பு என மின்சார வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது.தமிழ் நாடு மின்சார வாரியம் 1957இல் சட்டப்படி உருவாக்கப்பட்ட ஓர் பொதுத்துறை அமைப்பாகும். மின்சார வழங்கல் சட்டம், 1948இன் கீழ் அந்நாளைய அரசின் மின்சாரத்துறைக்கு…

ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு..!

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு எடுத்துள்ளது.சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்வதாக ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்ய…

தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் அதிரடி முடிவு..!

நடைபெறவிருக்கும் 5 மாநில தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடவில்லை என்ற அறிவிப்பால், அக்கட்சியின் மாநில தலைவர் அதிரடியான முடிவை எடுத்திருப்பது அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நவம்பர் மாதம் இறுதியில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம், மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில்…

விளையாட்டு மைதானங்களில் மதுபானம் – அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!

விளையாட்டு மைதானங்களில் மதுபானங்களை அனுமதித்தால், அதனால் ஏற்படும் விபரீத விளைவுகளை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில், மதுபானங்கள் பரிமாற வசதியாக தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில்…

பசும்பொன்னில் எடப்பாடிக்கு எதிராக எழுந்த கோஷம்..!

பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மரியாதை செலுத்த வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக பலத்த கோஷம் எழுப்பப்பட்ட நிலையில், அவரது கார் மீது…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் உன்னைப் போல் பிறரையும் நேசி..! உன்னைப்போல் பிறரையும் நேசி! உனக்கான குறிக்கோள் மற்றும் கொள்கைகளை நீயே வகுத்து, அதன்படி நடக்க முயற்சிக்க வேண்டும் என்பதையே இந்தக் கதை நமக்கு உணர்த்துகிறது.