• Sun. Mar 26th, 2023

விஷா

  • Home
  • திருவொற்றியூர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயு கசிவு..,
    பாதிப்படையும் பொதுமக்கள்..!

திருவொற்றியூர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயு கசிவு..,
பாதிப்படையும் பொதுமக்கள்..!

திருவொற்றியூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயு கசிவால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.சென்னை திருவொற்றியூரில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக எரிவாயு வாசனை அப்பகுதி முழுவதும் பரவி வருகிறது. திருவொற்றியூரை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில்…

ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்..!

லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘தி வாரியர்’ திரைப்படத்தில் ராம் போத்தினேனி, ஆதி, க்ரித்தி ஷெட்டி, அக்ஷரா கவுடா, நதியா, ரெடின் கிங்ஸ்லி போன்ற பலர் நடித்துள்ளனர். ஜூலை-14ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் இந்த மாதம்…

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்..!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (18.7.2022) ஆரம்பமாக உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் அமளியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி (நாளை) தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான…

ஊழியரைப் பற்றி தகவல் கொடுத்தால் வெகுமதி: ஸ்விக்கி

மும்பையில் பெய்து வரும் கனமழைக்கு மத்தியில் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த நபரை ஸ்விக்கி நிறுவனம் வலை வீசி தேடி வருவதுடன், அந்த நபர் குறித்த தகவல்களை அளிப்பவர்களுக்கு ரூ. 5,000 பரிசு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மும்பையில் பெய்து வரும்…

நடிகர் கமலின் இந்தியன் 2 ஆகஸ்ட் இறுதியில் தொடங்க வாய்ப்பு..!

இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படம் ஆகஸ்ட் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கதில் வெளியான விக்ரம் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ள நிலையில், அப்படத்தின் வெற்றியை உலகநாயகன் கமலஹாசன் உற்சாகமாகக் கொண்டாடி வரும் நிலையில்,…

மகாராஷ்டிரா போல் தமிழகத்திலும் ஒரு குழு உருவாகும்: வேலூர் இப்ராஹிம்

தி.மு.க.வில் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி வரப் போகிறது என்று அரசல் புரசலாக தகவல்கள் கசிந்து வரும் நிலையில், மகாராஷ்டிராவில் ஏக்நாத்ஷிண்டே வெளியேறியது போல், தமிழகத்திலும் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் வெளியே வருவார்கள் என பாஜக தேசிய சிறுபான்மைப் பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம்…

தொடர்ந்து சரியும் தங்கம் விலை..!

22 காரட் கொண்ட ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் சரிந்துள்ளது..சென்னையில் இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 68ரூபாயும், சவரனுக்கு 544 ரூபாயும் சரிந்துள்ளது.சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி…

படித்ததில் பிடித்தது

உலக சூபணக்காரர் கம்ப்யூட்டர் உலகின் பேரரசன் பில்கேட்ஸிடம் ஒருவர் கேட்கிறார்.உங்களை விடப் பணக்காரர் யாராவது இருக்கிறாரா ?”ஆம்,ஒருவர் இருக்கிறார்.பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டேன்.நியூயார்க் நகர விமான நிலையம் சென்றேன்.நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.நாளிதழ் ஒன்றினை விரும்பி…

பொது அறிவு வினா விடைகள்

பண்டைய ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றவர்களுக்கு என்ன பரிசு வழங்கப்பட்டது?ஆலிவ்இலை கிரீடம் ‘இந்தியாவின் தங்க மங்கை’ என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற விளையாட்டு வீராங்கனை யார்?பி.டி.உஷா இந்தியாவின் முதல் மின்சார ரயிலின் பெயர் என்ன?லோகமான்யா 1964ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வாங்கிய…

குறள் 243

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்தஇன்னா உலகம் புகல்.பொருள் (மு.வ): அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.