• Sun. Mar 26th, 2023

விஷா

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • நண்பர்கள் என்ற சமுத்திரத்தில் நீந்திச் செல்லுங்கள்.அதில் நீங்கள் மூழ்கிவிட மாட்டீர்கள்..ஏனென்றால் நட்பு என்ற படகுகள் கை கொடுக்கும். • நீ தேடி போகும் நட்பு அழகானது..உன்னை தேடி வரும் நட்பு ஆழமானது..உயிர் பிரிந்தாலும் நட்பு பிரியாது. • உறவற்ற…

பொது அறிவு வினா விடைகள்

சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய வேண்டும்?சாலையைக் கடக்க வேண்டும் காகிதம் முதன் முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?சீனா உமியில் இருந்து தயாரிக்கப்படும் பொருள் எது?கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான் ஆன்டர்சன் கூறிய நான்காவது அறிவுசார் நிலை?பயன்படுத்துதல்…

குறள் 252

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சிஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.பொருள் (மு.வ): பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.

குடியரசுத்தலைவர் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!

இந்தியக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், காலையில் இருந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற 24-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அப்பதவிக்கான தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன்…

அழகு குறிப்புகள்

வறண்ட சருமத்திற்கு: தேனில் ஈரப்பதம் தரும் பண்புகள் நிறைந்து உள்ளன. தேனை தொடர்ந்து சருமத்திற்கு பயன்படுத்தி வருவது வறண்ட சருமத்தில் இருந்து விடுதலை தருவதோடு, சருமத்திற்கு பொலிவையும், முகத்திற்கு பிரகாசத்தையும் வழங்குகிறது. சருமத்தில் எந்த வித பூஞ்சை தொற்றுகளும் ஏற்படாமல் பாதுகாக்க…

சமையல் குறிப்புகள்

ஓட்ஸ் கொய்யாப்பழ டிலைட்: தேவையானவை:ஓட்ஸ் – ஒரு கப், தேன் – 4 டேபிள்ஸ்பூன், காய்ச்சிய பால் – அரை கப், கொய்யாப்பழம் (நறுக்கியது) – அரை கப்செய்முறை:ஓட்ஸை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். வெந்த பிறகு பால் சேர்த்துக்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • எப்படி உடற்பயிற்சி உடலுக்கு அவசியமானதோ அதுபோல வாசிப்பு மனதிற்கு அவசியம். • மலர்களுக்கு சூரிய ஒளி எப்படியோ அதுபோல மனித நேயத்திற்கு புன்னகை. • படித்தல் என்பது ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கான அடிப்படை கருவியாகும். • பளிங்கு…

பொது அறிவு வினா விடைகள்

காந்தத் தன்மையற்ற பொருள் எது?கண்ணாடி இரும்பின் தாது?மாக்னடைட் பதங்கமாகும் பொருள் எது?கற்பூரம் அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் எது?சீசியம் அறைவெப்ப நிலையில் எந்தப்பொருள் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாது?கிரிக்கெட் மட்டை நீரில் கரையாத பொருள் என்ன?கந்தகம் நாம் பருகும் சோடா நீரில்…

குறள் 251

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்எங்ஙனம் ஆளும் அருள்.பொருள் (மு.வ): தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?.

ஆடி மாசத்துல ஏன்? நல்ல காரியங்கள் செய்யக் கூடாது?

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதத்தில் எந்த நல்ல காரியத்தையும் செய்யக் கூடாது என்று பலரும் நம்புகிறார்கள். ஆடி மாதம் நல்ல காரியங்கள் செய்வதற்கு உகந்த மாதம் கிடையாது என்பதற்கான காரணங்களும் இருக்கின்றன. ஆடி மதம்…