• Sat. Apr 13th, 2024

மு. ஜான் தவமணி

  • Home
  • தாமரைக் குளம் பேரூராட்சியில் துப்புரப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தாமரைக் குளம் பேரூராட்சியில் துப்புரப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

துப்புரவு பணி செய்ய மறுத்த ஊழியர்களை கண்டித்து தாமரைகுளம் பேரூராட்சியில் துப்புரவுபணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.தாமரைக் குளம் பேரூராட்சியில் நிரந்தர துப்புரப் பணியாளர்கள் தன்னுடன் பணி புரியும் நிரந்தர துப்புறப் பணியாளர்களான கோட்டை கருப்பசாமி, வெற்றிச்செல்வன், பிச்சைமுத்து, ஜானகி ஆகிய இவர்கள் அனைவரும்…

ஆண்டிபட்டியில் பெரியாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு குருதிக்கொடை முகாம்.

தேனி மாவட்ட ஆட்சியர் பெயரில் குறுஞ்செய்தி !! போலீசார் நடவடிக்கை

தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனின் புகைப்படத்தை முகப்பு படமாக கொண்டு 8383032114 என்ற எண்ணில் இருந்து வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அந்த குறுஞ்செய்திகளில் பொதுமக்களை அரசு அலுவலர்களை நலம் விசாரிப்பது போன்றும் அனுப்பப்படுகிறது.மேலும் தவறான…

ஆண்டிபட்டியில் புறவழிச்சாலை அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்காணக்காக வாகனங்கள் சென்று வருவதால், போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். விபத்துகளும் தொடர்ந்து எற்படுகிறது. எனவே நீண்ட கால கோரிக்கையான…

பல்வேறு கோரிக்கைகளை சிபிஐ எம்எல் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சிபிஐ மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.முருகன் தியேட்டர் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். போராட்டத்தை வாழ்த்தி மாவட்ட குழு உறுப்பினர் ஹஜ் முகமது,…

தேனி அருகே குரங்கு அம்மைக்கு 35 வயது பெண் பரிதாபமாக பலி.

மூடி மறைத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி சுப்பிரமணிய சிவா தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்.ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் தற்போது கூட்டுறவு வங்கியில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பரிமளா (35).இந்த தம்பதிக்கு 12…

ராணுவ வீரரை கொலை செய்தவர்களை கைது செய்ய கோரி தேனி கலெக்டரிடம் மனு .

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ராணுவ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரரை கூலிப்படையை வைத்து கொலை செய்தவரை கைது செய்யக்கோரி தேனி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சுக்காங்கல்பட்டியில் அம்பேத்கர் நகரை…

ராஜகோபாலன் பட்டி ஊராட்சியில் பல்துறை பணிகள் துவக்க விழா

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் ராஜகோபாலன் பட்டி ஊராட்சி தனியார் மண்டபத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பகுதி 2 மற்றும் பிற துறைகளை சார்ந்த பணிகளை ஒன்றிணைந்து துவக்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கலந்து…

ஆண்டிபட்டியில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வட்டார விஸ்வகர்மா ஐந்தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு சக்கம்பட்டி சீதாலட்சுமி பெட்ரோல் பங்க் அருகில் இருந்து விஸ்வகர்மா திரு உருவ படத்துடன் வானவேடிக்கை முழங்க , ஊர்வலமாக…

ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் மோடி பிறந்தநாள் விழா சிறப்பு பூஜை

தேனி மாவட்டம் ,ஆண்டிபட்டியில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் கோவிலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜியின் 72 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி தெற்கு ஒன்றியம் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. விழாவை ஒட்டி நடந்த சிறப்பு…