• Sat. Jul 20th, 2024

தாமரைசெல்வன்

  • Home
  • சன் பிக்சர்ஸ்சை மூக்குடைத்த நடிகர் தனுஷ்

சன் பிக்சர்ஸ்சை மூக்குடைத்த நடிகர் தனுஷ்

பிரபல தொலைக்காட்சியான சன் குழுமம் தொலைக்காட்சிகளில் முதன்மையானதாக இன்றுவரை இருந்து வருகிறது. இவர்கள் செய்யாத தொழில்கள் சினிமா தயாரிப்பதிலும் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். முன்பெல்லாம் இவர்கள் படங்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி அதை வெளியிடுவார்கள்.முதன் முதலில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன்…

அர்த்தம் என்ன மாதிரியான படம்?

மினர்வா பிக்சர்ஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ள “அர்த்தம்” படத்தை மணிகாந்த் தல்லகுடி எழுதி இயக்கியுள்ளார். இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில், மாஸ்டர் மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ் உடன், அஜய், ஆமணி, சாஹிதி, பிரபாகர், ரோகினி மற்றும் இன்னும் பல முக்கிய…

மறுதணிக்கைக்கு போகும் கோப்ரா திரைப்படம்

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டிமான்டி காலனி‘,…

நட்சத்திரம் நகர்கிறது காதலைப் பற்றிய படம் – பா.ரஞ்சித்

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் தன் பாலின காதல், உறவை பற்றிய படம் என்று ஊடகங்களில் செய்தி வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கு எதிர்மறையாக தன் படம் பற்றிய கருத்தை கூறியுள்ளார் ரஞ்சித் பா.இரஞ்சித் சார்பட்டா பரம்பரரை படத்திற்கு பிறகு “நட்சத்திரம் நகர்கிறது”…

மூன்று பாகங்களாக நீளும் லூசிபர்!

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் 2019 ஆம் ஆண்டுவெளியான படம் லூசிபர். நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தின் மூலம் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாகி வணிகரீதியாக வெற்றிபெற்றார்இதைத்தொடர்ந்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் என்கிற பெயரில் மீண்டும் மோகன்லாலை வைத்து படம் இயக்க…

திருசிற்றம்பலம்- விமர்சனம்!

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் தனுஷ், இயக்குநர் இமயம் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், ரஞ்சனி, மு.ராமசாமி, முனீஸ்காந்த், அறந்தாங்கி நிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘யாரடி நீ…

1990-களின் டிவி நட்சத்திரங்களின் சங்கமம்.!

“1990-களில் தமிழ்த் தொலைக்காட்சி தொடர்களில் கொடிகட்டி பறந்த நட்சத்திரங்கள் பல வருடங்களுக்கு பிறகு ஒரே இடத்தில் ஒன்று கூடி தங்களுடைய அன்பினை பகிர்ந்து கொண்டனர்.20 வருட கால நட்பு ஒன்றாக சங்கமிக்க, சில நட்சத்திரங்கள் இன்னும் வேறு சில துறைகளிலும் தங்களுடைய…

விருமன்’ படத்தின் வெற்றிக்காக வைர காப்பு, வைர மோதிரம் பரிசளித்த விநியோகஸ்தர்..!

“கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ வசூல் ரீதியாக கார்த்தி நடித்து வெளியான படங்களில்புதிய சாதனைபடைத்து வருகிறது.இதனால் படத்தை தமிழகம் முழுவதும்வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு வைரத்தினாலான…

புதிய தமிழ்ப் படங்களை வாங்கி விநியோகிக்கும் புதிய பட நிறுவனம்…!

தமிழ் திரையுலகில் ‘சசிகலா புரொடக்சன்ஸ்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் துவக்கப்பட்டிருக்கிறது. ஒரு படத்தை உருவாக்குவதற்கான அனைத்து வசதிளையும் கொண்ட இந்நிறுவனம் சென்னையில் உள்ளஏவி.எம். அரங்கினுள் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் முதல் படைப்புகளாக ஆண்ட்ரியாவின் நடிப்பில் ‘கா’, கிஷோர் நடிப்பில் ‘ட்ராமா’…

பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய படம் இன்று துவங்கியது

இயக்குநர் பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ், மற்றும் லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்கள். கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட…