• Sat. Mar 25th, 2023

A.Tamilselvan

  • Home
  • இந்தியாவின் மிக உயரிய விருதை பெற்ற சுந்தர் பிச்சை..!!

இந்தியாவின் மிக உயரிய விருதை பெற்ற சுந்தர் பிச்சை..!!

குடியரசு தினத்தையொட்டி இந்த ஆண்டுக்கான பத்ம பூஷண் விருது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டது.அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பத்ம பூஷண் விருதை சுந்தர் பிச்சை பெற்று கொண்டார். இந்தியா சார்பில் சுந்தர் பிச்சைக்கு…

குளிர்கால கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்யும் மத்திய அரசு!!

குளிர்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு 16 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளது.பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத் தொடர், வரும் 7ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், குளிர்கால கூட்டத் தொடருக்கான மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலில் 16 புதிய…

ஆர்.பாரதி கட்சியிலிருந்து நீக்கம்?முதல்வர் அதிரடி

தனது கட்சியை விமர்சித்து பேசிய திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ் .பாரதிக்கு பதில் அளிக்கும் விதமாக முதல்வர் அதிரடி பேச்சுசென்னை ஆர்எஸ் புரத்தில் நடந்த நிகழ்ச்சியின் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்எஸ் பாரதி பேசினார். அப்போது அவர், எங்களுக்கு பின்னால்…

கோவில் யாருடைய தனிப்பட்ட சொத்து கிடையாது- முதலமைச்சர்

சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் கோவில் மக்களுக்காகத்தான், யாருடைய தனிப்பட்ட சொத்து கிடையாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 31 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்.…

வெளியானது துணிவு பட அஜித்தின் மாஸ் லுக்

துணிவு’ படத்தில் நடிகர் அஜித் துப்பாக்கியுடன் இருக்கும் கிளாஸ் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். அட்டகாசமாக உருவாகியுள்ள இப்படம் 80-களில் நடந்த பஞ்சாப் வங்கிக் கொள்ளையை…

வெண்ணிலா கபடி குழு’ நடிகர் ஹரி வைரவன் காலமானார்..!!

உடல்நல குறைவு காரணமாக நடிகர் ஹரி வைரவன் காலமானார். வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளவர் ஹரிவைரவன். கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நடிகர் ஹரி வைரவன்,…

வெண்ணிலா கபடி குழு’ நடிகர் ஹரி வைரவன் காலமானார்..!!

உடல்நல குறைவு காரணமாக நடிகர் ஹரி வைரவன் காலமானார். வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளவர் ஹரிவைரவன். கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நடிகர் ஹரி வைரவன்,…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி பயணம்

ஜி-20 மாநாடு இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது அதற்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்த கொள்ள முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி செல்கிறார்.ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று உள்ளது. அடுத்த ஆண்டு (2023) ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது.…

குஜராத்தில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது

குஜராத்தில் நாளை மறுநாள் 2ம் கட்ட தேர்தல் நடைபெறுவதால் இன்று மலையுன் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது.182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி முதல் கட்டமாக 89 தொகுதிகளில்…

உருவாகிறது புதிய காற்றழுத்தம்…5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை!

வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் டிசம்பர் 5ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம்…