திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்
ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் அதிமுகவிலிருந்து விலகி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.அதிமுக இரு அணிகளாக பிளவுப்பட்டு ஓபிஎஸ் தலைமையில் ஓரணியும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றொரு அணியுமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் அணியில் அவரது…
அதிமுக சிதறி இருப்பது ஜெ.க்கு செய்யும் துரோகம்- திருமா
அதிமுக ஒன்றாக இணைய வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார் விசிக தொல்.திருமாவளவன்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” இந்தியாவில் ஜி-20 மாநாடு நடக்க இருப்பது வரவேற்கத்தக்கது. அதிமுகவை வைத்து நாடாளுமன்றத் தேர்தலை கடத்திவிடலாம் என தமிழக பாஜக விரும்பும் நிலையில்…
துணிவு பற்றி விஜய் அசத்தல் பேச்சு
பொங்கலுக்கு துணிவு படம் போட்டியாக ரிலீஸ் ஆவது குறித்து கேட்டபோது தன்னிடம் நடிகர் விஜய் சொன்ன விஷயத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகர் ஷாம்.இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷாம், பிரகாஷ் ராஜ், சரத்குமார்,…
மீண்டும் சிக்கலில் வாரிசு திரைப்படம்
பொங்கலுக்கு வெளியாகும் விஜயின் வாரிசு திரைப்படம் வெளியிடுவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற தலைப்பில் இப்படம்…
11 நாட்களுக்கு எரியும் அண்ணாமலை மகா தீபம்..
கார்த்திகையை முன்னிட்டு திருவண்ணாமலையில் ஏற்பட்ட மகாதீபம் 11 நாட்களுக்கு எரியும் வகையில் காட்சி அளிக்கும்அண்ணாமலை உச்சியில் உள்ள பிரமாண்ட கொப்பரையில் 650 கிலோ நெய் ஊற்றி மகாதீபம் ஏற்றப்பட்டது.2668 அடி உயரம் கொண்ட அன்ணாமலை உச்சியில் உள்ள பிரமாண்ட கொப்பரையில் 650…
இந்திய அளவில் இப்போ இந்த போட்டோ தான் டிரெண்ட்..
இந்திய அளவில் ஸ்டாலின்,பிரதமர் மோடி சிரித்தபடி உள்ள இந்த போட்டோதான் டிரெண்டாகி வருகிறது.டெல்லியில் நடைபெற்ற ஜி.20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் பேசிக்கொண்ட புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. அதில் மோடி…
அதிமுக பொதுக்குழு விவகாரம் -மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு
அதிமுக பொதுக்குழு வழக்கை வரும் 12ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு காரசாரமாக விவாதித்தது .இந்நிலையில், இரு தரப்பு…
டிச.8 வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி நாள்
வாக்காளர் பட்டியலில் திருத்தம் வரும் டிச.8ம் தேதி கடைசி நாளாகும். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான பணிகள் கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம்…
அம்பேத்கருக்கு காவி உடை -இந்து மக்கள் கட்சி போஸ்டரால் பரபரப்பு..!
இந்து மக்கள் கட்சி போஸ்டரில் அம்பேத்கருக்கு காவி உடை, நெற்றியில் விபூதி கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. . இந்நிலையில், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளரான டி.குருமூர்த்தி என்பவர், காவி…
பிரதமர் என்றால் தேர்தல் விதியை மீறலாமா?
பிரதமர் மோடி இன்று நடைபெற்ற குஜராத் தேர்தலில் வாக்களிக்க பேரணியாக நடந்து சென்றது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள குஜராத் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது.இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள ராணிப்…