இளையராஜா உள்ளிட்ட நான்கு பேருக்கு எம்.பி பதவி
தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட நான்கு பேருக்கு மாநிலங்களவை எம்.பி பதவி வழங்கப்பட்டுள்ளது.இலக்கியம், கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களில் 12 பேரை மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக, குடியரசு தலைவர் நியமனம் செய்யலாம். இதற்கு தகுதிவாய்ந்த…
மோடியை புகழ்ந்ததால் இளையராஜாவுக்கு எம்.பி பதவி!!
தமிழகத்தின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவை நியமன எம்.பியாக தேர்வு செய்யப்பட்டதாக பிரதமர் மோடி அறிவிப்பு.கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. அவரது பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் நிறைந்துள்ளது. அவரது பாடல்கள் முலம் உலக முழவதும்…
ஆரஞ்சு அலர்ட் -மழையால் முடங்கியது மும்பை நகரம்
மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மும்பை மாநகரமே முடங்கி கிடக்கிறது.தற்போது நாடு முழவதும் தென்மேற்கு பருவமழை காலம் . கேரளா உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் அதிக மழை பெய்யதுவங்கியுள்ளது. அதே போல கனமழை காரணமாக மும்பை நகரமே…
மீண்டும் ஊரடங்கு தேவையா?- அமைச்சரின் விளக்கம்
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு தேவையா என்ற கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களில் பணியாற்றும் 18 முதல் 59 வயதுடைய தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி…
ஊழல் பட்டியல் வெளியிடும் ஓபிஎஸ்.. அதிர்ச்சியில் இபிஎஸ்..!
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 17 பேரின் ஊழல் பட்டியலை கையில் எடுத்துள்ளது ஓபிஎஸ் தரப்பு.இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது இபிஎஸ் தரப்புஅதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு தடை கோரிய எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீடு மனு மீது சுப்ரீம்…
காரை துரத்திய யானை -உயிர் பயத்தில் கதறிய நண்பர்கள்
சத்தியமங்கலம் அருகே காட்டுயானை கார் பயணிகளை துரத்த உயிர் பயத்தில் கதறியுள்ளனர். ஓருவழியாக தப்பினர் என்பது சந்தோச செய்தி.5 பேர் கொண்ட நண்பர்கள் குழு ஒன்று சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.புளிஞ்சூர் வனப்பகுதி வழியாக அவர்கள் கார் சென்றபோது…
பீர் குடிப்பவர்களுக்கு நீரிழிவு ,இதயநோய் வாய்ப்பு குறைவு
குடி குடியை கெடுக்கும் என்று சொல்வார்கள். ஆனால் பீர் குடித்தால் நீரிழிவு, இருதய நோய்களை தடுக்கும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.வடக்கு போர்ச்சுக்கல்லில் உள்ள போர்ட்டோ நகரில் சுகாதார தொழில் நுட்பங்கள் மற்றும் சேவைகளுக்கான ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த…
காதல் பிரச்னை- கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து!!
வேலூர் அருகே காதல் பிரச்சனையால் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய மாணவனால் பரபரப்புவேலூர் மாவட்டம் திருவலம் அருகே குப்பத்தாமோட்டூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (20) என்பவர் ஆர்த்தோ டெக்னீசியன் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி கல்லூரியில்…
பஸ்களில் முகக்கவசம் கட்டாயம் அதிரடி உத்தரவு
கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் சென்னை உள்ளிட்ட தமிழக முழுவதும் பேருந்துகளில் முககவசம் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டில் பாதிப்பு…
தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்று மாலை 5 மணி வரைதான் டைம்.
தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.தமிழகம் முழுவதும், பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 13 ஆயிரத்து 331 ஆசிரியர் பணியிடங்கள்…