• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

A.Tamilselvan

  • Home
  • செஸ் ஒலிம்பியாட்.. டிக்கெட் புக் பண்ண இணையதள முகவரி

செஸ் ஒலிம்பியாட்.. டிக்கெட் புக் பண்ண இணையதள முகவரி

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இணையதளம் மூலம் தொடங்கியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், வருகிற 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்காக,…

தமிழகத்தில் மின் கட்டணம் உயருமா?

தமிழக மின்வாரியம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் மின் கட்டணத்தை உயர்த்தலாமா? என்று ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.தமிழக மின் வாரியத்துக்கு மின் கட்டணம் வாயிலாக 2021-22-ல் ரூ.72 ஆயிரத்து 96 கோடி வருவாய் கிடைத்தது. இதில் கடனுக்கான வட்டி, மின் கொள்முதல்…

ஜூலை.17ல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

பொதுச்செயலாளராக ஈ.பி.எஸ். பதவியேற்றபின் வரும் ஜூலை 17ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ க்கள் கூட்டம் நடைபெறுகிறது.அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில், 18-ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல், எதிர்க்கட்சி…

ஆளுநர் அடாவடியாக செயல்படுகிறார்- வைகோ

தமிழக கவர்னர் வரம்பு மீறி அடாவடியாக செயல்படுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கையில் கூறியுள்ளார்.ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ….காமராசர் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழா குறித்து பல்கலைக் கழக இணை வேந்தரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான…

பாஸ்தா சாப்பிட்ட பெண் திடீர் மரணம்

விழுப்புரம் அருகே பாஸ்தா சாப்பிட்ட பெண் திடீரென மரணமடைந்துள்ளார். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பெண் பலியானார். அதனை தொடர்ந்து தமிழகத்திலும் ஷவர்மா கடைகளில் கடும் சோதனைகள் நடத்தபட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில்விழுப்புரத்தை…

ஸ்டாலின் நினைத்தால் கூட அதிமுக பொதுச்செயலாளராகலாம்

“திமுக தலைவர் ஸ்டாலின் நினைத்தால் கூட அவர்களை வசப்படுத்தி, அதிமுகவின் பொதுச் செயலாளராக வந்துவிட முடியும்” என, டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.திருச்சி திருவெறும்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் பேசும் போது“வினை விதைத்தவன் வினை அறுக்க வேண்டும் என்பதுதான்…

அதிமுக அலுவலகத்தில் சீல்… இன்று விசாரணை

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி இபிஎஸ், ஓபிஎஸ் மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைகடந்த 11 ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்ற போது ஓபிஎஸ்,இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே தாக்குதல் நடைபெற்றது.மேலும் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல்…

வாட்ஸ்அப் யூஸ் பண்றீங்களா ? இந்த செய்தி உங்களுக்குத்தான்

வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கு அதன் சிஇஓ பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளார்.வாட்ஸ்அப் செயலியை பிளே ஸ்டோரில் மட்டும் தரவிறக்கம் செய்யுமாறு அந்நிறுவனத்தின் சிஇஓ கேத்கார்ட் எச்சரித்துள்ளார். வாட்ஸ்அப் ஆப்பைவிட அதிக அம்சங்கள் அடங்கிய “ஹே வாட்ஸ் அப் ” என்ற போலி செயலி இணையத்தில்…

ஆந்திராவில் பூமிக்கு அடியில் இருந்து புகை – எரிமலை வெடிப்பா?

ஆந்திராவில் 3 கி.மீ தூரத்திற்கு பூமிக்கு அடியில் இருந்து புகை வெளியேறி வருகிறது. எரிமலை வெடிப்பின் துவக்கமா என பரபரப்பு நிலவுகிறது.ஆந்திர மாநிலம் கோண சீமா பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பூமிக்கு அடியிலிருந்து திடீரென புகை வந்தது. இதனைக்…

இதுதான் என் வாழ்க்கையின் லட்சியம் -சசிகலா உருக்கமான பேச்சு

தஞ்சாவூரில் நடைபெற்ற அண்ணா திராவிடர் கழக இணைப்பு விழாவில் அதிமுகவை வெற்றி பாதைக்கு அழைத்துச்செல்வதே என் வாழக்கையின் லட்சியம் என சிசிகலா உருக்கமாக பேசினார்.தஞ்சாவூரில் சசிகலாவுடன், திவாகரன் தலைமையிலான அண்ணா திராவிடர் கழக இணைப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய…