• Tue. Mar 21st, 2023

A.Tamilselvan

  • Home
  • கிறிஸ்தவரை வேட்பாளராக நிறுத்துங்கள் -திருமாவளவன்

கிறிஸ்தவரை வேட்பாளராக நிறுத்துங்கள் -திருமாவளவன்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் வரும் ஜுலை மாதம் 19-ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் அப்பதவிக்கு மீண்டும் தேர்தல் நடத்தி புதிய குடியரசு தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும்.பாஐகவும் ,எதிர்கட்சியினரும் புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்யும் வேலைகளில்…

தேரையும்,தேர் வரும் பாதையை 2, 3 முறை ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்- அமைச்சர் சேகர்பாபு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் மேகநாதரெட்டி, ஆகியோர்கள் முன்னிலையில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வுசெய்தார்.அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: தர்மபுரி…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வுமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் கடந்து 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ல் தீ விபத்து ஏற்பட்டு மண்டபம் முழுவதும்…

கோயில் தேர் கவிழ்ந்து பெரும் விபத்து

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே தேர்கவிழ்ந்து பெரும் விபத்து.கோயில் தேர் கவிழ்ந்து தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பெரும் விபத்து ஏறப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்வெளியாகி உள்ளது.தற்போது வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள காளியம்மன் கோவில் விழாவில் தேர் ஊர்வலம் செல்வது…

சரிந்தது எல்ஐசி பங்குகள்: கலக்கத்தில் முதலீட்டாளர்கள்

கடந்த சில வாரங்களாகவே பங்கு சந்தை கடும் சரிவைசந்தித்து வருகின்றன. வாரத்தின் முதல்நாளான இன்றும் பங்குச்சந்தை கடும் சரிவு கண்டு வரும் நிலையில் எல்ஐசி பங்குகள் ரூ.675-க்கு கீழே சரிந்தது. இதனால் முதலீட்டாளர்கள் கடும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.எல்ஐசி ஊழியர்கள்,பொதுமக்கள்,அரசியல்கட்சியினரின் கடும் எதிர்ப்பையும்…

டி.வி.,நீயூஸ் பேப்பரில் இனி இதெல்லாம் வராது

ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான எந்த விளம்பரத்தையும் ஒளிபரப்பக்கூடாது என இணைய ஊடகம், அச்சு ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது.இந்தியா முழுவதும் ஆன்லைன்சூதாட்ட த்தால் பலர் தங்கள் சொத்துக்களை இழந்துள்ளனர்.பலர் தற்கொலை செய்து கொண்டனர்.கடந்த வாரத்தில் கூட சென்னையை சேர்த்…

மேகதாது அணை – பிரதமருக்கு முதல்வர் கடிதம்

மேகதாது அணை திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க கூடாது பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்டெல்லியில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து…

மாணவர்களை வரவேற்ற மோட்டு பட்லு பொம்மைகள்

கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் பள்ளி மாணவர்களை அந்தந்த பள்ளிகளில் வித்தியாசமான முறையில் வரவேற்றனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகளை கவரும்…

மது போதையில் வாகனங்களை அடித்து நொறுக்கிய வாலிபர்கள்

மதுரை அருகே மதிச்சியம் பகுதியில் மது போதையில் சாலையில் இருந்த வாகனங்களை அடித்து நொறுக்கிய வாலிபர்கள்- சிசிடிவி காட்சி இன்று வெளியீடு.!!மதுரை மதிச்சியம் காவல் நிலையம் பின்புறம் உள்ள தெற்கு தெரு பகுதியில் சாலையோரம் நிறுத்தி இருந்த 2 கார் ஆட்டோ…

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் தேரோட்டம்

மதுரையின் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாகவும், 47வது வைணவ திவ்ய தேச தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில்…