எம்.ஜி.ஆர்,ஜெயலலிதாவின் ஆன்மா அதிமுகவை கண் இமைபோல பாதுகாக்கிறது- ஜெயபிரதீப் அறிக்கை
கண் இமைபோல எம்.ஜி.ஆர்,ஜெயலலிதாவின் ஆன்மா அதிமுகவை பாதுகாப்பதாக ஓபிஎஸ் மூத்த மகன் ஜெயபிரதீப் அறிக்கை வெளியிட்டுள்ளார்பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாக வந்துள்ள நிலையில் ஓபிஎஸ் மூத்த மகன் ஜெயபிரதீப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் புரட்சித் தலைவி ஜெயலலிதா,புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோரின்…
பிஜேபியின் முக்கிய பொறுப்பிலிருந்து நிதின் கட்காரி நீக்கம்
பிஜேபியின் முக்கிய பொறுப்பிலிருந்து மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நீக்கப்பட்டுள்ளார்.பாரதியஜனதா கட்சியின் உயர்நிலை கொள்கை வகுக்கும் அமைப்பான பார்லிமெண்டரி போர்டிலிருந்து மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நீக்கப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்செளகானும் நீக்கப்பட்டிருக்கிறார்.புதிய உறுப்பினர்களாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா,சர்பானந்தசோனாவால் ,கே.லட்சுமண் ஆகியோர்…
ஓபிஎஸ் தலைமையில் அதிமுக மிக எழுச்சியோடு செயல்படும் – கோபாலகிருஷ்ணன் எம்பி பேட்டி
அதிமுக ஓபிஎஸ் தலைமையில் மிக எழுச்சியோடு செயல்படும் என முன்னாள் எம்.பி.கோபாலகிருஷ்ணன் பேட்டி.பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாக வந்துள்ள நிலையில் மதுரையில் ஓபிஎஸ் ஆதரவாளர் முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் தலைமையில் அதிமுக தொண்டர்கள் ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர், ஜெயலலிதா…
மதுரையை காப்பாற்ற வேண்டும் -சு.வெங்கடேசன் எம்.பி
மதுரையை காலநிலை மாற்றத்தின் ஆபாயத்திலிருந்து காப்பற்றவேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி பேச்சுமதுரை அமெரிக்கன் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. பேசுகையில் ஒரு ஆண்டில் 4 மாதங்கள் மட்டுமே தண்ணீர் ஓடக்கூடிய நதியான வைகையில் 2600…
திருப்பரங்குன்றத்தில் ஆவணிமாதபிறப்பை முன்னிட்டு அஸ்ரத் தேவருக்கு சிறப்பு பூஜை
திருப்பரங்குன்றத்தில் ஆவணி மாதப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அதேபோல் மாதப்பிறப்பு,…
கட்சியை அடாவடியாக சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்க முடியாது -ஓபிஎஸ்
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்த நிலையில் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் ஆதரவாளர்கள் புடைசூழ ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும் போது..அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. கட்சியை அடாவடியாக…
ஐகோர்ட்டு கூறியதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்- ஜெயக்குமார்…
பொதுக்குழு செல்லாது என ஜகோர்ட் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேச்சு.ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும் போதுஅ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஐகோர்ட்டு இன்று அளித்துள்ள தீர்ப்பு கிடைத்துள்ளது. சட்டரீதியாக…
ஜெ.நினைவிடத்தில் கண்ணீர் விட்ட ஓபிஎஸ்…
பொதுகுழு வழக்கு தீர்ப்புக்கு பின் ஜெ.நினைவிடம் சென்ற ஓபிஎஸ் கண்ணீர்விட்டு மரியாதை செலுத்தினார்.பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் சாதகமான தீர்ப்பு வெளியான நிலையில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் மெரினாவில் உள்ள ஜெ.நினைவிடத்தில் ஒரு சில விநாடிகள் மனம் உருகி கண்ணீர் விட்டார். உடனே…
இபிஎஸ் சதி முறியடிப்பு- இனி அடுத்த ஆண்டுதான் பொதுக்குழு
இபிஎஸ் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும்,இனி அடுத்த ஆண்டுதான் பொதுக்குழு கூட்ட முடியும் எனவும் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேச்சுஅதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை இனி அடுத்த ஆண்டுதான் கூட்டமுடியும் என்று ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களால்…
இபிஎஸ்சின் அடுத்த கட்ட நடவடிக்கை இதுதான்
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாகவும்,இபிஎஸ்க்கு பாதகமாகவும் வந்துள்ளது. இதையடுத்து இபிஎஸ்சின் அடுத்தகட்ட நடிவடிக்கை என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாக வந்துள்ளது.ஓபிஎஸ்சை ஒதுக்கிவிட்டு, இபிஎஸ்லால் இனிஒன்றும் செய்யமுடியாது.இந்நிலையில் இபிஎஸ் பக்கம் 90%…