• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இங்கிலாந்தில் அதிக சொத்துக்களை வாங்கும் இந்தியர்கள்!!!!

ByA.Tamilselvan

Sep 4, 2022

இங்கிலாந்தில் அதிக சொத்துக்களை வாங்குவதில் இந்தியர்கள் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. யாதும் ஊரோ..யாவரும் கேளீர்… என்பதற்கேற்ப இந்தியர்கள் இல்லாத நாடு இல்லை என சொல்லலாம். குறிப்பாக இங்கிலாந்தில் இந்தியர்கள் அதிகம் குடியேறுவதும் சொத்துக்களை வாங்குவதும் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிறநாடுகளை விட இங்கிலாந்திலேயே இந்தியர்கள் அதிக சொத்துக்களை வாங்க விரும்புகின்றனர். நிலம் வாங்குவதில் இங்கு அதிக சலுகைகள் உள்ளதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ2.66 கோடி முதல் 4.12 கோடி வரையிலான குடியிருப்புகளை வாங்குவதில் இந்தியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.