• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

A.Tamilselvan

  • Home
  • ரமோன்மகசேசே விருதை நிராகரித்த கேரள முன்னாள் அமைச்சர்

ரமோன்மகசேசே விருதை நிராகரித்த கேரள முன்னாள் அமைச்சர்

பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் நினைவாக வழங்கப்படும் ரமோன் மகசேசே விருதை கேரளா முன்னாள் அமைச்சர் சைலஜா நிராகரித்துள்ளார்.ரமோன்மகசேசே விருதை நிராகரித்தது பற்றி கேரள முன்னாள் அமைச்சர் சைலஜா விளக்கம அளித்திருக்கிறார்.”கொரோனா நேரத்தில் நான் செய்த பணி ஒரு கூட்டு முயற்சி அதற்காக…

இனி வாட்ஸ் அப் பயன்படுத்த தனியாக கட்டணம்!!

இலவசமாக வழங்கப்பட்டு வரும் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் வழியாகச் செய்யப்படும் அழைப்புகளுக்கு இனிமேல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற ட்ராயின்(TRAI) கோரிக்கையை தொலைத்தொடர்பு நிறுவனம் பரிசீலனை செய்ய உள்ளது.மக்கள் சமூக வலைத்தளங்களான வாட்ஸ்அப் வழியாகவும் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்…

குடை ஊர்வலத்தின்போது காணிக்கை போடவேண்டாம்- : திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் நடைபெறும் குடை ஊர்வலத்தின் போது காணிக்கை போட வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் தகவல்.திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் :- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி…

தொடர் மழை வெள்ளக்காடாக மாறிய பெங்களூர் – வீடியோ

தொடர் மழை காணமாக கர்நாடக தலைநகர் பெங்களூர் நகரம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளா, கர்நாடக உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால்…

கனடாவில் கத்திக்குத்து – 10 பேர் உயிரிழப்பு!!

கனடாவில் அடுத்தடுத்து நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.கனடா நாட்டின் சஸ்கட்சாவான் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றது. ரஜினா நகரில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் சீர் நேஷன், வெல்டன், சஸ்கடன் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து…

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படும்…

இந்தியாவின் இளம் பெண் மேயருக்கு திருமணம்

இந்தியாவின் இளம் பெண் மேயரான கேரளாவை சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன் எம்.எல்.ஏ ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.கேரளாவில் கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியாவின் இளம்…

46 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகள்- இன்று குடியரசுத் தலைவர் வழங்குகிறார்

தொடக்கநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த விருதுக்காக இந்த ஆண்டு இணைய தளம் வாயிலாக வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்ற மூன்று கட்ட நடைமுறைகள் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி, பஞ்சாப்,…

அரசுவிழாவில் பங்கேற்க சென்னை வந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்- மு.க.ஸ்டாலினுடன் இன்று பங்கேற்பு

இன்று தமிழக அரசு சார்பில் 3 புதிய திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன.இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் , டெல்லி முதல்வர் கெஜிரிவால் பங்கேற்புஆசிரியர் தினமான இன்று தமிழக அரசு சார்பில் 3 புதிய திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. 15 மாதிரி பள்ளிகள், 26…

மும்பை அருகே நடந்த கோர விபத்தில் டாடா நிறுவன முன்னாள் தலைவர் பலி

டாடா நிறுவன முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி மும்பை அருகே நடந்த கோர விபத்தில் பலிடாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி, மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 54. அகமதாபாத்தில்…