• Wed. Apr 24th, 2024

A.Tamilselvan

  • Home
  • 3வது முறையாக சீன அதிபரானார் ஜின்பிங்

3வது முறையாக சீன அதிபரானார் ஜின்பிங்

சீனாவில் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 2013-ம் ஆண்டு முதல், அதிபர் பதவியில் ஜி ஜின்பிங் இருந்து வருகிறார்.தற்போது மீண்டும் 3வது முறையாக அதிபரானார் ஜின்பிங்இதில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16-ந்தேதி தலைநகர் பிஜீங்கில்…

முத்தரசன் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெரியசாமி வெளியிட்ட அறிக்கையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கு கடந்த இரண்டு நாட்களாக கடுமையான சளி,…

சிவகாசியில் பட்டாசு விற்பனை அமோகம்

தீபாவளி என்றாலே பட்டாசு என்ற நிலையில் சிவகாசியில் பட்டாசு விற்பனை 2 ஆண்டுகளுக்கு பிறகு அமோகமாக விற்பனையாகி உள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக சிவகாசியில் பட்டாசு விற்பனை களை கட்டியது.ஆன்லைன் உள்பட பல்வேறு ஆர்டர்களுக்கு பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டன.…

ஒளி தரும் தீபாவளியாக அமையட்டும்- கவர்னர் தமிழிசை வாழ்த்து

நாளை தீபாவளி திருநாளை முன்னிட்டு புதுவை கவர்னர் தமிழிசை தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.தமிழிசை வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் …தமிழகம், புதுவை, தெலுங்கானா மற்றும் அனைத்து இந்திய சகோதர-சகோதரிகளுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தீபாவளி மகிழ்ச்சியின் வரிசையாகவும்,…

ஜெய்பீம் உள்பட மூன்று தமிழ் படங்கள் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு

53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு ஜெய்பீம் உட்பட மூன்று தமிழ் படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் சார்பில் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20ந் தேதி முதல் 28ந் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது.…

2023 ஜூன் மாதம் சந்திரயான் -3 விண்ணில் ஏவப்படும்- இஸ்ரோ தலைவர்

36 செயற்கைகோள்களை முதல் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவிய நிலையில் சந்திரயான் -3 எப்போது ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.இன்று அதிகாலை ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. அதன்படி, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 6 டன் எடையுள்ள…

கல்வி டிவிக்கு ஆபத்து – கமல்ஹாசன் கண்டனம்!

மாநில அரசுகள் தொலைக்காட்சி நடத்த அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்து இருப்பதற்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலகாலமாக அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே கொட்டி வைத்திருக்கும் மத்திய அரசிடம், அதிகார…

10 லட்சம் பேருக்கு வேலை.. தொடங்கி வைத்தார் பிரதமர்

மத்திய அரசு பணிகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் “ரோஜ்கர் மேளா” என்ற திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் தொடங்கி வைத்தார். அதன்படி இன்று 75,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. வரும் மாதங்களில் மீதமுள்ள…

பாகிஸ்தான் செல்வது குறித்து ரோகித் சர்மா பேட்டி

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடனான ஆட்டம் குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.ஒவ்வொரு ஆட்டத்திலும் தேவைப்பட்டால் வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்ய தயாராக இருக்கிறோம். ஒன்று அல்லது இரண்டு மாற்றங்களை செய்ய…

தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் விடுமுறையா? அமைச்சர் பதில்

தீபாவளி பண்டிகைக்கு மறுநால் விடுமுறை என்றகேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலாளித்துள்ளார்.சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்திருந்த அமைச்சர் செய்தியாளர்களிடம் – தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமையும் சேர்த்து விடுமுறை அளிப்பது குறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். இந்த…