• Sun. Oct 13th, 2024

A.Tamilselvan

  • Home
  • டாக்டர், நர்சுகளை கண்காணிக்க பறக்கும்படை ஐகோர்ட் உத்தரவு..!

டாக்டர், நர்சுகளை கண்காணிக்க பறக்கும்படை ஐகோர்ட் உத்தரவு..!

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்சுகள் சரியான நேரத்தில் பணிக்கு வருகின்றனரா என்பதை கண்காணிக்க பறக்கும்படை அமைக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.கோவை அரசு மருத்துவமனையில் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் காலாவதியானதால்,…

சபரிமலைக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி

மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டநிலையில் சபரிமலைக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.வருடாந்திர மண்டல – மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று (புதன்கிழமை) மாலை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாததால்,…

நடிப்பில் இருந்து ஓய்வு – பிரபல நடிகர் திடீர் அறிவிப்பு!!

நடிப்பில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுக்கப்போவதாக பாலிவுட் நடிகர் அமீர் கான் தெரிவித்துள்ளார்.நடிகர் அமீர் கான் பாலிவுட்டில் தரமான படைப்புகளை கொடுத்துள்ளார். அந்த வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான ‘தங்கல்’ மாஸ் ஹிட் படம். அதைத்தொடர்ந்து சில படங்கள் நடித்திருந்தாலும்…

இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதி பாடல்

விஜய்சேதுபதியின் டிஎஸ்பி படத்தின் நல்லாயிரும்மா பாடல் தற்போது இணையத்தில் வைரவாகி வருகிறது.விஜய்சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். ‘டிஎஸ்பி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார்.…

அடுத்து அடுத்து வெளிவரும் உலகநாயகனின் படங்கள்

உலகநாயகன் கமல்ஹாசனின் 4 படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருப்பதால் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் வசூலில்சாதனை படைத்தது. அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.பிரம்மாண்டமாக…

சாதனைகளை படைத்து வரும் லவ் டுடே

பல முண்ணி நடிகளின் படங்களின் வசூலுக்கு இணையாக சாதனை படைத்து வருகிறது லவ்டூடே திரைப்படம்கோமாளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கிய இரண்டாவது படம் தான் லவ் டுடே. இப்படத்தை…

1000 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த விஜய்

1000 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நடிகர் விஜய் தவறவிட்டுள்ளார் என்பது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.விஜய் வாரிசு படத்துடன் இதுவரை 66 படங்கள் நடித்துவிட்டார். இதில் பல வெற்றி, தோல்வி படங்கள் உள்ளன. வாரிசு திரைப்படத்தின் வியாபாரம் 280…

உயிரிழந்த மாணவி பிரியா குடும்பத்தினரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி பிரியா குடும்பத்தினரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாணம் மற்றும் அரசுபணிக்கான ஆணைகளை வழங்கினார்.சென்னை ராணி மேரி கல்லூரியில் படித்து வந்த மாணவி பிரியா, அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையால்…

அர்ச்சகர் தற்கொலை ஏன்..?: வெளியானது பரபரப்பு தகவல்..

நாமக்கல்லில் பிரசித்திப் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் தற்கொலை குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளதுநாமக்கல்லில் பிரசித்திப் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தலைமை அர்ச்சகராக நாகராஜ் என்பவர் இருந்தார். இவர், 5 நாட்களுக்கு முன்பு கோவில் அருகில்…

பிரியா மரணம் : தலைமறைவான மருத்துவர்கள்..!

கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கு தொடர்பான வழக்கில் மருத்துவர்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் அவர்கள் இருவரும் தற்போது தலைமறைவாகி உள்ளனர்.சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் பிரியா (17). இவர் கால்பந்து விளையாட்டில் கொண்ட ஈடுபாடு…