கூகுளுக்கு மேலும் ரூ.936 கோடி அபராதம்
தனது மேலாதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாக புகாரில் கூகுள் நிறுவனத்திற்கு இரண்டாவது முறையாக அபராதம்கூகுள் நிறுவனம், தனது கூகுள் பிளே ஸ்டோரில், செயலி உருவாக்கிய நிறுவனங்களிடம் தனது மேலாதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. அதாவது, பிளே ஸ்டோரில் பிரதான இடத்தில் இடம்பெற…
விதிகளை மீறினால் கூடுதல் அபராதம் .. இன்று முதல் அமல்
விதிகளைமீறும் வாகன ஓட்டிகளிடம் கூடுதல் அபராதம் வசூலிப்பது தமிழகத்தில் இன்று அமலுக்கு வந்தது.நாடு முழுவதும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் போக்குவரத்து விதிகள் மீறப்பட்டு விபத்துகளும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராத கட்டணத்தை…
சர்தார் 2-ம் பாகம் விரைவில்– நடிகர் கார்த்தி
சர்தார் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் 2-ம் பாகம் உருவாகும் என நடிகர் கார்த்தி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.கார்த்தி நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான சர்தார் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான…
பிக்பாஸ் வீட்டிற்குள் மோதல், தள்ளுமுள்ளு வைரல் வீடியோ
தற்போது விஜய்டிவியில் ஒளிபாரப்பாகி வரும் பிக்பாஸ் -6 ல் போட்டியாளர்களிடையே மோதல் தள்ளுமுள்ளு நடைபெற்ற வீடியோ வைரல் ஆகி வருகிறது.ஆண்டுதோறும் வரும் பண்டிகைகள் போல, ஆண்டுக்கு ஒரு முறை தொடங்கும் பிக்பாஸ் நிகழச்சிக்கு இங்கு பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. விஜய்…
வாரிசு படப்பிடிப்பு காட்சிகள் லீக் .. விஜய் டென்சன்
வாரிசு படத்தின் காட்சிகள் தொடர்ந்து லீக்காகி வருவதால் விஜய் டென்சனாகி பவுன்சர் டீமை மாற்றிசெல்லி விட்டாராம்.தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. இன்னும் சில காட்சிகள் எடுக்கவேண்டிய நிலையில் விஜய்…
தனுஷ் இல்லாமல் தீபாவளி கொண்டாடிய ஐஸ்வர்யா !!!
தனுஷ் – ஐஸ்வர்யா தங்களுடைய விவாகரத்தை அறிவித்த பிறகு இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை ஐஸ்வர்யா வெளியிட்டுள்ளார்.தனுஷ் – ஐஸ்வர்யா சில மாதங்களுக்கு முன் தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.என்ன ஆனதோ ஏதானதோ 18…
பிரதமரின் காருக்கு பின்னால் நடந்து சென்ற முதல்வரின் பரிதாப நிலை- வைரல் வீடியோ
குஜராத்தில் பிரதமரின் காருக்கு அம்மாநில முதலமைச்சரை நடந்து வரசெய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19-ம் தேதி குஜராத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்றார். பிரதமரை அம்மாநில முதல்வர் பூபேந்திரபாய் பட்டேல் வரவேற்றார். அப்போது பிரதமரின்…
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் ரிக்டர் 6.8 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.பிலிப்பைன்ஸ் நாட்டின் பினிலி பகுதியின் தென்கிழக்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகி உள்ளது. இதனை அமெரிக்க புவியியல் மையம்…
கலவர பூமியாக மாறுகிறதா கொங்கு மண்டலம்
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கலவர பகுதியாக கொங்கு மண்டலம் மாறி வருகிறது என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.கோவை மாநகரத்தின் கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் கடந்த 23-ம் தேதி அதிகாலை கார் வெடித்து அதில் இருந்தவர் பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும்…
நான் ஓய்வு பெறவில்லை.. செரீனா வில்லியம்ஸ் அறிவிப்பு..!
நான் ஓய்வு பெறவில்லை. நான் டென்னிஸ் கோர்ட்டிற்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்று பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.டென்னிஸ் உலகின் தலைசிறந்த வீராங்கனைகளில் ஒருவராக கருதப்படுபவர் செரீனா வில்லியம்ஸ். கடந்த 1995-ம் ஆண்டு தனது சர்வதேச டென்னிஸ்…