• Fri. Jun 14th, 2024

A.Tamilselvan

  • Home
  • தமிழ் ரசிகர்களை மிஞ்சிய தெலுங்கு ரசிகர் – வைரல் வீடியோ

தமிழ் ரசிகர்களை மிஞ்சிய தெலுங்கு ரசிகர் – வைரல் வீடியோ

லவ்டுடே படத்திற்கு தமிழ் ரசிகர்களை மிஞ்சும் வகையில் தெலுங்குரசிகர் செய்த செயல் வைரலாகி வருகிறது.லவ்டுடே நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். ‘நாச்சியார்’ படத்தில் நடித்த இவானா ‘லவ் டுடே’ படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு…

மீண்டும் நடக்க கற்றுக் கொண்டேன் – நடிகை பூஜா ஹெக்டே

வாழ்க்கையில் இராண்டாவது முறையாக நடக்க கற்றுக்கொள்கிறேன் என பிரபல நடிகை பூஜாஹக்டே சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்கினார்.…

உச்சத்தில் இந்திய பங்குச் சந்தைகள்..!

இந்திய பங்குச் சந்தையில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையின் நிப்டி ஆகியவை நேற்று வரலாறு காணாத உச்சத்தை எட்டின.அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கி, மெதுவான வட்டி உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதை அடுத்து, இந்திய…

தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவை தொகை ஒதுக்கிய மத்திய அரசு

இந்திய அளவில் தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவை தொகையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.மாநிலங்களுக்கு விடுவிக்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்துக்கு ரூ.17000 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டிருக்கிறது.…

ஒற்றுமை பயணத்தில் தனது மருமகனுடன் ராகுல்

ராகுல் காந்தி மேற்கொண்டுவரும் ஒற்றுமை நடைபயணத்தில் அவரது மருமகன் இணைந்துள்ளார்.ராகுல்காந்தி கடந்த செப்.7 ம் தேதி முதல் ஒற்றுமை இந்தியா நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் பயணத்தை தொடங்கிய அவர் கேரளா,ஆந்திரா, கர்நாடகா,தெலுங்கானா,மகாராஷ்டிராவில் பயணத்தை முடித்து தற்போது மத்திய பிரதேசத்தில் நடைபயணம் மேற்கொண்டு…

29-ந்தேதி ஆளுநர் மாளிகைக்கு முன்பாக முற்றுகைப் போராட்டம் – முத்தரசன்

ஆளுநரை கண்டித்து டிசம்பர் 29-ந்தேதி ஆளுநர் மாளிகைக்கு முன்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் பேட்டிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் திருச்சி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது இந்திய…

சபரிமலையில் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்

சபரிமலையில் 5 போலீசாருக்கு சின்னம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என கேரள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இதற்காக, கடந்த…

ஜெயலலிதா சிறைக்கு செல்ல இவர்தான் காரணம்- சி.வி.சண்முகம்

5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!

வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய…

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன்

காய்ச்சல் காரணமாக சென்னை போரூரில் உள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கமல்ஹாசன் இன்று வீடு திரும்பினார்.நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மூன்று நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் சென்றார். சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, நேற்று முன்…