

வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த 23-ம் தேதி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தின் மேல் நகர்ந்து 24-ம் தேதி (நேற்று) காலை வலுவிழந்தது.
தற்போது, வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (25-ம் தேதி) மற்றும் 26, 27, 28, 29-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். என்று கூறப்பட்டுள்ளது.

- அரசு மருத்துவமனை டாக்டர் காந்திமதி நாதனுக்கு வொகேஷனல் எக்ஸலென்ஸ் விருது.., ஆளுநர் ஆனந்த ஜோதி..!தோப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் காந்திமதி நாதனுக்கு வொகேஷனல் எக்ஸலென்ஸ் விருது ஆளுநர் ஆனந்த ஜோதி… Read more: அரசு மருத்துவமனை டாக்டர் காந்திமதி நாதனுக்கு வொகேஷனல் எக்ஸலென்ஸ் விருது.., ஆளுநர் ஆனந்த ஜோதி..!
- கனவுகள் மெய்ப்பட 23 எனும் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி…கோவை குரும்பபாளையம் ஆதித்யா கல்வி குழுமம் சார்பாக கல்வி பயிலும் மாணவ,மாணவிகள் பயன்பெறும் விதமாக கனவுகள்… Read more: கனவுகள் மெய்ப்பட 23 எனும் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி…
- திருப்பதியில் பிரதமர் மோடி தரிசனம்..,
- பிரதமர் மோடி திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசன காட்சிகள்…
- அரசு உதவி பெறும் பள்ளியை, தனிநபருக்கு பெயர் மாற்றம் செய்து மோசடி…தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை முத்துராஜா தெருவில் இயங்கி வருகிறது நாடார் நடுநிலைப்பள்ளி, இப்பள்ளியில் ஒன்றாம்… Read more: அரசு உதவி பெறும் பள்ளியை, தனிநபருக்கு பெயர் மாற்றம் செய்து மோசடி…
- குறிச்சி பகுதியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை சில நாட்களில் திறக்கப்படும் – மாவட்ட ஆட்சியர்…கோவை மாநகராட்சி ரேஸ் கோர்ஸ் மற்றும் சுங்கம் பகுதியில் தனியார்(GKNM Hospital) பங்களிப்புடன் தமிழர்களின் கலாச்சாரத்தை… Read more: குறிச்சி பகுதியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை சில நாட்களில் திறக்கப்படும் – மாவட்ட ஆட்சியர்…
- காந்தி சிலை உடைப்பு.., கம்பம் நகரில் பரபரப்பு…தேனி மாவட்டம் கம்பம் நகரில் குமுளி தேனி தேசிய நெடுஞ்சாலையில் காந்தி சிலை அமைக்கப்பட்டு உள்ளது.… Read more: காந்தி சிலை உடைப்பு.., கம்பம் நகரில் பரபரப்பு…
- விவசாய நிலங்களை முறைகேடாக பத்திர பதிவு.., பார்வட் ப்ளாக் கட்சியினர் முற்றுகை போராட்டம்…செல்லம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் விவசாய நிலங்களை முறைகேடாக பத்திர பதிவு செய்து வருவதாக குற்றம்… Read more: விவசாய நிலங்களை முறைகேடாக பத்திர பதிவு.., பார்வட் ப்ளாக் கட்சியினர் முற்றுகை போராட்டம்…
- “நாடு” திரை விமர்சனம்எம் சரவணன் இயக்கத்தில் தர்ஷன், மகிமா நம்பியார், நடித்து வெளிவந்த திரைப்படம் “நாடு”. இத் திரைப்படத்தில்… Read more: “நாடு” திரை விமர்சனம்
- திமுக ஆட்சியில் கிணற்றில் போட்ட கல்லாக மதுரை டைட்டில் பார்க்.., சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!திமுக ஆட்சியில் மதுரையில் அறிவித்த டைட்டில் பார்க் கிணற்றில் போடப்பட்ட கல்லாக இருக்கிறது என அதிமுக… Read more: திமுக ஆட்சியில் கிணற்றில் போட்ட கல்லாக மதுரை டைட்டில் பார்க்.., சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!
- சிறுவர் உட்பட ஐந்து பேரை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் இருவர் கைது..,மதுரை பெருங்குடி பகுதியில் சிறுவர் உட்பட ஐந்து பேரை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் இருவர் கைது.… Read more: சிறுவர் உட்பட ஐந்து பேரை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் இருவர் கைது..,
- வட மாநில தொழிலாளி கொலை… ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை..,மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூர் பகுதியில் அரசு காசநோய் மருத்துவமனை உள்ளது இங்கு புதிய… Read more: வட மாநில தொழிலாளி கொலை… ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை..,
- வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்தை துவக்கி வைத்த முதலமைச்சர்..!தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read more: வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்தை துவக்கி வைத்த முதலமைச்சர்..!
- நற்றிணைப் பாடல் 308:செல விரைவுற்ற அரவம் போற்றி,மலர் ஏர் உண்கண் பனி வர, ஆயிழையாம் தற் கரையவும், நாணினள்… Read more: நற்றிணைப் பாடல் 308:
- பொது அறிவு வினா விடைகள்