பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
திருவில்லிபுத்தூரில் உள்ள திரு.வி.க. மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த இரண்டு மாணவர்களை பாலியல் தொந்தரவு செய்ததாக தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.ஸ்ரீவில்லிபுத்தூர் திரு.வி.க தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்ப்பவர் ராஜபாளையத்தை சேர்ந்த ராஜேஷ்…
ஆண்டாள் கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், இன்று முதல் மார்கழி எண்ணெய் காப்பு உற்ஸவம் துவங்குகிறது. இதனை முன்னிட்டு நேற்று இரவு 8:00 மணிக்கு ஆண்டாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாடவீதி வழியாக பெரிய பெருமாள் சன்னதிக்கு வந்தடைந்தார். அங்கு ஏகாந்த திருமஞ்சனம், கைத்தல…
மின் நுகர்வோர்களுக்கு மின்தடை அறிவிப்பு
மம்சாபுரம் மற்றும் வன்னியம்பட்டி மின் நுகர்வோர்களுக்கு மின்தடை அறிவிப்பு இன்று 07-01-2025 09:00 மணி முதல் 14:00 மணி வரை மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக கீழ்க்கண்ட இடங்களுக்கு மின் சப்ளை இருக்காது. மம்சாபுரம், இடையங்குளம், புதுப்பட்டி, காந்திநகர், ஒத்தப்பட்டி, நரையங்குளம், வாழைக்குளம்,…
‘சி’மற்றும்’டி’ பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023-2024-ஆம் ஆண்டிற்கான‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட 163.81 கோடி ரூபாய்…
13 பேரூராட்சிகள் நகராட்சியாக தரம் உயர்வு…
மாநகராட்சி விரிவாக்கத்தில் 5 பேரூராட்சிகள், நகராட்சிகள் விரிவாக்கத்தில் 1 பேரூராட்சி கன்னியாகுமரி பெருந்துறை அருண் உட்பட 13 பேரூராட்சிகள்நகராட்சியாக தரம் உயர்வு. ஏற்காடு காளையார் கோயில் திருமயம் உட்பட 25 கிராம ஊராட்சிகள், பேரூராட்சியாக தரம் உயர்த்த அரசாணை உத்தரவிட்டுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சி கொடி-நகர செயலாளர் K. மூர்த்தி
தோழர் நல்லகண்ணு மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, திருவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில் தெருவில் அமைந்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கொடி கம்பத்தில் நகர செயலாளர் K. மூர்த்தி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி அன்னதானம் செய்தார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா
நல்லகண்ணு மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, ஜனசக்தி வெளியிட்டுள்ள சிறப்பு வார இதழை திருவில்லிபுத்தூர் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் K. மூர்த்தி மற்றும் AIYF ஒன்றிய துணைச் செயலாளர் சிவா. R விநியோகம் செய்தனர்.
நகர் மன்ற கூட்டத்தில் 50 தீர்மானங்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் தங்கம், ரவி, கண்ணன் தலைமையில் நடைபெற்றது.துணைத்தலைவர் செல்வமணி, நகராட்சி ஆணையாளர் பிச்சைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் கோமதி சங்கர் , சுகாதார அலுவலர் கந்தசாமி மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள்…
“தமிழ் இலக்கியப் பெருமன்றத்தின் முப்பெரும் விழா”
திருவில்லிபுத்தூரில் இயங்கிவரும் “தமிழ் இலக்கியப் பெருமன்றத்தின் முப்பெரும் விழா” வி.பி.எம்.எம். கல்லூரியில் மன்றத்தின் தலைவர் கோதையூர் மணியன் தலைமையில் நடைபெற்றது. 250 ஆம் எழுத்தாளர் சந்திப்பு மலரினை கல்லூரியின் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர் வெளியிட முதல் பிரதியினை கவிஞர் சுரா பெற்றுக்…
ஆதரவற்றோர்க்கு உணவு மற்றும் கிறிஸ்துமஸ் கேக்
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவை முன்னிட்டு புனித வின்சென்ட் தே பவுல் சபையின் சார்பாக ஆதரவற்றோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு உணவும்கிறிஸ்துமஸ் கேக்கும் வழங்கப்பட்டது. திருவில்லிபுத்தூர் இயேசுவின் திரு இருதய ஆலயத்தில் செயல்பட்டு வரும் புனித வின்சென்ட் தே பவுல் சபையினர்களின் சார்பாக…



