மம்சாபுரம் மற்றும் வன்னியம்பட்டி மின் நுகர்வோர்களுக்கு மின்தடை அறிவிப்பு
இன்று 07-01-2025 09:00 மணி முதல் 14:00 மணி வரை மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக கீழ்க்கண்ட இடங்களுக்கு மின் சப்ளை இருக்காது.
மம்சாபுரம், இடையங்குளம், புதுப்பட்டி, காந்திநகர், ஒத்தப்பட்டி, நரையங்குளம், வாழைக்குளம், செண்பகத்தோப்பு, சுப்புராஜ் மில் காலனி, வன்னியம்பட்டி, படிக்காசுவைத்தன்பட்டி, வீட்டு வசதி வாரியம், லட்சுமியபுரம், கரிசல்குளம் மற்றும் ராஜபாளையம் ரோடு மில் பகுதிகள்.