தோழர் நல்லகண்ணு மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, திருவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில் தெருவில் அமைந்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கொடி கம்பத்தில் நகர செயலாளர் K. மூர்த்தி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி அன்னதானம் செய்தார்.