ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் தங்கம், ரவி, கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
துணைத்தலைவர் செல்வமணி, நகராட்சி ஆணையாளர் பிச்சைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் கோமதி சங்கர் , சுகாதார அலுவலர் கந்தசாமி மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.