• Fri. Dec 3rd, 2021

மதி

  • Home
  • ஆந்திராவில் பதற்றம் – முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்த சந்திரபாபு நாயுடு…

ஆந்திராவில் பதற்றம் – முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்த சந்திரபாபு நாயுடு…

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததை கண்டித்து, தெலுங்கு தேச கட்சியின் மத்திய அலுவலகம், மூத்த தலைவர்களின் வீடுகள் மீது ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தெலுங்கு தேச கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான பட்டாபி…

பொது அறிவு வினா விடை

தென் இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது எது?விடை : கோயமுத்தூர் எலிசா சோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும்?விடை : எயிட்ஸ் “வேங்கையின் மைந்தன்” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?விடை : அகிலன் உடலில் மிகச் சிறிய சுரப்பி எது?விடை : கணையம்…

ராகவா லாரன்ஸ் படத்தில் ரீமிக்ஸ் பாடல்…

பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர்  நடிக்கின்றனர். G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு வெளியான நாள்…

நேற்று வீட்டுல ரைடு…. இன்று மக்கள் பணி…

நேற்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் வீடு, அலுவலகம் உறவினர் வீடு என பல்வேறு இடங்களில் லஞ்ச ஒலிப்பு துறையினர் சோதனை நடந்தினர். இந்த நிலையில் எதையும் பொருட்படுத்தாமல் இன்று தனது விராலிமலை தொகுதி எண்ணை ஊராட்சி மேலப்பட்டியில் புதுக்கோட்டை காவிரி…

டிவிட்டரில் கருத்து மோதல் – பாஜக vs காங்கிரஸ்

கர்நாடக காங்கிரஸ் கட்சியில், பிரதமர் நரேந்திர மோடியை படிப்பறிவு இல்லாதவர் என கன்னடத்தில் டுவீட் செய்தனர். இது கன்னட அரசியல் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. எனவே இதற்கு பதில் அளிக்கும் வகையில், கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் நளின் குமார் கடீல்…

இயக்குநர் பாலாவுடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்…

நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் பாலா ஒன்றாக இணைந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். அந்த வரிசையில் மீண்டும் இருவரும் கைகோர்த்து உள்ளனர். நடிகர் சூர்யா தனது 2d என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ள படத்தை பாலா இயக்குகிறார். அப்படத்தில்…

தீபாவளிக்கு வெளிவரும் எம்.ஜி.ஆர்.மகன்…

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். மேலும், தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் பட்டியலும் நீண்டு வருகிறது. அந்த வகையில் ரஜினி நடித்துள்ள ‘அண்ணாத்த’, சூர்யாவின் ‘ஜெய் பீம்’, விஷால் நடிப்பில் ‘எனிமி’,, அருண்விஜய்யின் ‘வா…

கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை – அமைச்சர் தங்கம் தென்னரசு…

கடந்த 2015ஆம் ஆண்டில் மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் நடந்த அகழாய்வில் பெரும் கட்டடத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாட்டின் தொல்லியல் வரலாறு மற்றும் அகழாய்வுப் பணிகள் மீதான ஆர்வம் வெகுவாக அதிகரித்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு கட்ட அகழாய்வுகள் நடைபெற்று வருகிறது.…

உத்தரகாண்டில் அனைவருக்கும் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி…

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மெகா தடுப்பூசி முகாம் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், உத்தரகாண்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல்…

ஸ்ரீநகரில் மீண்டும் இயங்கும் விமான சேவை…

ஸ்ரீநகரில் உள்ள சர்வதேச விமானநிலையம் மூடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு விமானங்களை இயக்குவது தொடர்பாக காஷ்மீர் மண்டல ஆணையர் பாண்டுரங்க் கே போலே தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விமான சேவை…