• Fri. Dec 3rd, 2021

மதி

  • Home
  • இத்தாலி புறப்பட்டார் பிரதமர் மோடி…

இத்தாலி புறப்பட்டார் பிரதமர் மோடி…

ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று இத்தாலி புறப்பட்டார். இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின் மாநாடு இத்தாலி நாட்டில் ரோம் நகரில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. இத்தாலி பிரதமர் மரியோ டிராகி அழைப்பின்பேரில்,…

பொது அறிவு வினா விடை

இயற்பியல் தராசில் மிக குறைந்த எடை கல் எவ்வளவு?விடை : 10 மி. கிராம் ரத்தத்தில் காணப்படும் அணுக்களில் மிகச்சிறியது எது?விடை : தட்டை அணுக்கள் அக்மார்க் முத்திரைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?விடை : 1937 இட்லி பூவின் தாவரவியல்…

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின்…

கடந்த அக்.02 அன்று மும்பையில், கோவா செல்லக்கூடிய சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மும்பையில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆர்யன் கானின் தரப்பில் பலமுறை ஜாமீன்…

கனகராஜ் சகோதரர் தனபாலுக்கு 5 நாள் போலீஸ் காவல் – நீதிமன்றம் உத்தரவு…

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கனகராஜின் சகோதரர் தனபாலை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி சஞ்சய் பாபா அனுமதி அளித்துள்ளார். கோடநாடு சதி திட்டம் குறித்து தனபாலுக்கு தெரிந்திருந்த நிலையில், போலீஸ் விசாரணையின் போது…

AY 4.2 கொரோனா வைரஸ் – மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்…

கர்நாடகாவில் புதிய பரிமாணம் அடைந்த AY 4.2 கொரோனா வைரஸால், 2 பேர் திக்கப்பட்டுள்ளதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் அனைத்து இடங்களும், பள்ளி கல்லூரிகளிலும் 100 % மக்கள் கூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…

மோடியை வேண்டுமானால் மக்கள் தூக்கி எறியலாம். ஆனால், பா.ஜ.க. எங்கும் போகாது. – பிரசாந்த் கிஷோர்

பிரதமர் மோடியின் வலிமை என்ன? என்பதை அறிந்து, புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக மோடியின் இடத்துக்கு ராகுலால் ஒருபோதும் போட்டியிட முடியாது,” என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார். இந்திய அரசியலில் தேர்தல் சாணக்கியர் என்ற புகழ் பெற்று விளங்குபவர்…

கோவையில் பயங்கர தீ விபத்து…

கோவையில் தனியாருக்கு சொந்தமான கார் உதிரிபாகங்கள் விற்பனை நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இராமநாதபுரம் ஸ்ரீபதி நகரில் கார் உதிரிபாகங்கள் விற்பனை குடோனில் இந்த பயங்கர தீ விபத்து நடந்துள்ளது. 4 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும்…

கூட்டுறவு கடன் சங்கம், வங்கிகளை கணினிமயமாக்கப்படும் – அமைச்சர் பெரியசாமி…

கூட்டுறவு கடன் சங்கம், வங்கிகளை கணினிமயம் ஆக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் ரூ.15 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளது.தூத்துக்குடியில் நகையே இல்லாமல் வெறும் பையை வைத்து பணம் தந்து மோசடி நடந்துள்ளது…

பராமரிப்பு பணிக்காக பழனியில் ரோப் கார் சேவை நிறுத்தம்…

பழனி மலை முருகன் கோவிலில் செயல்பட்டு வருகின்ற ரோப் கார் சேவை நாளை(29-10-2021) ஒருநாள் மட்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. பழனி மலைக் கோயில் “ரோப்கார்” வயதானவர்கள் மற்றும் மலை ஏற இயலாத பக்தர்களுக்காக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு…

தமிழர்கள் ஒருங்கிணைந்து ராஜபக்‌ஷேவுக்கு எதிராக வழக்கு – விசிக வரவேற்பு…

இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் புலம்பெயர் தமிழர்கள் சார்பில் வழக்கு தாக்கல் செய்துள்ளமையை வரவேற்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். அந்த கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள…