• Fri. Mar 29th, 2024

மதி

  • Home
  • நவ.,29ல் வேளாண் சட்டங்கள் ரத்து செய்ய மசோதா தாக்கல் – மத்திய வேளாண் துறை அமைச்சர் அறிவிப்பு

நவ.,29ல் வேளாண் சட்டங்கள் ரத்து செய்ய மசோதா தாக்கல் – மத்திய வேளாண் துறை அமைச்சர் அறிவிப்பு

பார்லிமென்ட் துவங்கும் முதல்நாளான நவ.,29ல் வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று கொள்வதாக கடந்த…

நடன மாஸ்டர் சிவசங்கருக்கு உதவிய தனுஷ்

சினிமா நடன இயக்குநர் சிவசங்கரின் மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் தனுஷ் பெரும் தொகையை கொடுத்து உதவிக்கரம் நீட்டியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. நடன மாஸ்டர் சிவசங்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும்,…

அஜித்61 படத்தின் இசையமைப்பாளர் பற்றிய சூப்பர் அப்டேட்

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘அஜித் 61’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அஜித், போனி கபூர், ஹெச்.வினோத் கூட்டணியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து,…

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா வைரஸ் – கட்டுப்பாட்டு வளையத்துக்குள் சென்னை விமான நிலையம்

உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரஸ் தற்போது உருமாறிய வெளிநாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக தென்ஆப்பிரிக்கா, பிரேசில், சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், வங்காளதேசம், இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜிம்பாப்வே உள்ளிட்ட 12 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே இந்த வைரசை…

சென்னை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும் – ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலுள்ள உயர்நீதி மன்றங்களில் உள்ளூர் மொழிகளின் பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் என்.வி.ரமணா கேட்டுக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற…

கட் அவுட் , பேனர்கள் இல்லாத உதயநிதியின் எளிமையான பிறந்தநாள் கொண்டாட்டம்

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 44வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. முதன்முறையாக எம்.எல்.ஏ.வாகி, வருகிற முதல் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. தனது பிறந்த நாளை ஆடம்பரமான முறையில் கொண்டாட வேண்டாம் என்றும்,…

மலைப்பாம்பின் மலையளவு பாசம்

தாய்ப்பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன? இதை பார்த்த பிறகு, ஒரு தாய் தன் குழந்தையைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்ல முடியும் என்பதை உணரலாம். இந்த ராட்சத மலைப்பாம்பு தனது முட்டைகளை பாதுகாப்பதை பார்க்கும்போது, பாச உணர்வில் மூழ்கடிக்கிறது.…

ஹிந்தி தெரியாமல் ஹிந்தி பேசி மாட்டிக்கொண்ட டிஜிபி – கடிந்துகொண்ட முதல்வர்

சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை விவகாரங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் நடத்தப்படும் மாநில டிஜிபிக்கள் மாநாடு உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. 56ஆவது மாநில காவல்துறை தலைவர்கள் மாநாட்டில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்…

சென்னையில் விடிய விடிய பெய்த மழை… தேங்கிய மலைநீர்ரால் போக்குவரத்தில் மாற்றம்

சென்னையில் கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் வெள்ளக்காடாக மாறிய சென்னை, சில தினங்களுக்கு முன்புதான் தேங்கிய தண்ணீர் ஓரளவுக்கு வடிந்து இருந்தது. இந்த நிலையில் மீண்டும் நேற்று இரவு கொட்டி தீர்த்த கனமழையால் சென்னை மாநகரம் வெள்ளக்காடாக…

பொங்கல் தொகுப்புடன் கரும்பு வழங்க ரூ.71 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

தைப்பொங்கலை முன்னிட்டு 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இத்தொகுப்பில்…