தாய்ப்பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன? இதை பார்த்த பிறகு, ஒரு தாய் தன் குழந்தையைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்ல முடியும் என்பதை உணரலாம்.
இந்த ராட்சத மலைப்பாம்பு தனது முட்டைகளை பாதுகாப்பதை பார்க்கும்போது, பாச உணர்வில் மூழ்கடிக்கிறது. ஆனால், பாம்பின் பாசம் என்பதால் கொஞ்சம் பயமும் வரத்தான் செய்கிறது.