• Fri. Apr 26th, 2024

மதி

  • Home
  • பொது அறிவு வினா விடை

பொது அறிவு வினா விடை

1) வரலாற்றின் தந்தை?ஹெரோடெட்டஸ் 2) புவியியலின் தந்தை?தாலமி 3) இயற்பியலின் தந்தை?நியூட்டன் 4) வேதியியலின் தந்தை?இராபர்ட் பாயில் 5) கணிப்பொறியின் தந்தை?சார்லஸ் பேபேஜ் 6) தாவரவியலின் தந்தை?தியோபிராச்டஸ் 7) விலங்கியலின் தந்தை?அரிஸ்டாட்டில்

விபத்துக்குள்ளன ஹெலிகாப்டரின் சிறப்புகள்

இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், மற்றும் இராணுவ வீரர்கள் சென்ற ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி  பள்ளத்தாக்கில் மரத்தில் மோதி விழுந்து  விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நாடு முழுவதும் மிகப்பெரிய அதிவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஹெலிகாப்டரின்…

சாலையோரம் இறந்து கிடந்த இயக்குநர் – திரையுலகினர் அதிர்ச்சி

மாநகர காவல், வெற்றி மேல் வெற்றி போன்ற படங்களை இயக்கிய தியாகராஜன் சாலையோரம் இறந்து கிடந்த விஷயம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகர் பிரபு நடித்த வெற்றி மேல் வெற்றி, ஏவி.எம்.ன் தயாரிப்பில் விஜயகாந்த் நடிப்பில்…

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து : நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்திருப்பது இந்திய முப்படையின் தலைமை தளபதி என்பதால், இந்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் சென்ற எம்ஐ 17 வி5 ரக ராணுவ…

நாடு முழுவதும் வங்கிகள் 2 நாட்கள் வேலைநிறுத்தம்

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் படிப்படியாக தனியார் மயமாக்கப்படுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும் இந்த மசோதாவை வாபஸ் பெறக்கோரியும் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் கிளை மேலாளர்கள் வரும் 16 மற்றும் 17-ந்தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட…

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் – முப்படை தலைமை தளபதி நிலை என்ன?

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் இன்று வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்றது. அப்போது குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே பறந்து கொண்டு இருந்த போது திடீரென்று ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ராணுவ ஹெலிகாப்டர்…

தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெய்த தொடர்ந்து கனமழை காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. இதனால், தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுவதுமாக ஒத்திவைக்கப்படுவதாக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம…

பொது மக்களின் வசதிக்காக பட்டா திருத்த முகாம்

சேலம் மாவட்டத்தில், டிச., 8 மற்றும் 10ஆம் தேதியில் பட்டா சிறு திருத்த முகாம் நடக்கிறது. அனைத்து வட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட மையத்தில், காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை முகாம் நடக்கிறது. கணினியில் சிறு திருத்தம் தொடர்பான…

மக்கள் நீதி மய்யத்தில் இன்று முதல் விருப்ப மனு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கமலின் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பரபரப்பாக தயராகிவருகின்றனர். மக்கள் நீதி மய்யம் போட்டியிட உள்ளது என்பதை அக்கட்சியின்…

நாசா விண்வெளி பயணத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இந்தியர்

நாசாவின் விண்வெளி பயண திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 10 பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனன் இடம் பெற்றுள்ளார். நாசா நிலவு, செவ்வாய் கிரகம், சர்வதேச விண்வெளி நிலையம் ஆகியவற்றிற்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்துவருகிறது. மனிதர்கள் மட்டுமின்றிஆர்பிட்டர்கள், ரோவர்கள்…