• Wed. Apr 24th, 2024

மதி

  • Home
  • ரஜினிகாந்த்க்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்

ரஜினிகாந்த்க்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்

ரஜினி இன்று தனது 72-வது பிறந்தநாளை வழக்கம் போல தனது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் இன்று காலை பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் பிரதமர் மோடி ரஜினிக்கு தனது டுவிட்டர் பதிவி…

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கிற்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு

வரும் டிசம்பர் 16, 17-ந் தேதிகளில் அனைத்து வங்கிகளின் ஊழியர்களும், அதிகாரிகளும் தனியார் மயத்தை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதற்கு தமிழ்நாட்டில் இயங்கும் தேசிய, மாநில தொழிற்சங்கங்களின் சார்பில் ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு…

பத்திரிகை விளம்பரம் மூலம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதா? ஓபிஎஸ் கண்டனம்

அதிமுக படைத்த சாதனையை தனது சாதனை போல் காட்டிக் கொள்ளும் முதல்வருக்கு அட்வைஸ் செய்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒரு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு ஆரோக்கியமான சமுதாயத்தால் மட்டுமே ஆக்கப்பூர்வமான பங்கினை அளிக்க…

பொது அறிவு வினா விடை

இந்தியாவில் முதல் முறையாக, குழந்தைகள் தினத்தையொட்டி எந்த மாநில பேரவையில் சிறார்கள் சட்டமன்றத்தை நடத்தினர்.விடை : இராஜஸ்தான் சர்வதேச சட்டங்களை உருவாக்குவதற்கு உதவும் சர்வதேச சட்ட ஆணையத்தின் உறுப்பினராக ஐ.நா. தேர்ந்தெடுத்துள்ள இந்தியர் யார்?விடை : விமல் படேல் மத்திய அரசின்…

சேரன் பிறந்த நாள் ஸ்பெஷல்

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனி ஒரு ஆளாக, எந்த துணையும் இல்லாமல் அவரவர் துறையில் கிடைக்கும் வெற்றி சாதாரணமானது அல்ல. அதுவும் திரைத்துறையில் கிடைக்கும் வெற்றி எவ்வளவு எளிதானது அல்ல. ஒரு சாதாரண திரையரங்க ப்ரொஜெக்டர் ஆப்ரேட்டரின் மகனாக பிறந்து,…

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சேரப்பா!

அம்மா பாசத்தை மட்டுமே பார்த்து ரசித்த தமிழ் சினிமாவில், தந்தையின் பாசத்தை அணித்தரமாக எடுத்துரைத்த இயக்குநர் நடிகர் சேரன் அவர்களின் 49வது பிறந்தநாள் இன்று. 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படம் மூலம் இயக்குநரான சேரனின் திரைப்படங்களைப் பார்க்கும்போது ஏற்படும்…

ஹேப்பி பர்த்டே சூப்பர் ஸ்டார்

தமிழ்த்திரையுலகின் ‘சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த்தின் 72வது பிறந்தநாள் இன்று. பெங்களூருவில் நடத்துநராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். #hbdsuperstarRajinikanth…

மாணவரை அடித்து காயப்படுத்திய ஆசிரியர் – ஓ.பி.எஸ் கண்டனம்

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியரான கலாதரன். இவரது 16 வயது 2வது மகன் (மிதுன்) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்தார். கால்பந்து வீரராகவும் மிளிர்ந்து வரும் சிறுவன், கோவை மாவட்ட…

கொரோனா தடுப்பூசி செலுத்திய எண்ணிக்கை 132 கோடியை தாண்டியது

இந்தியாவில் மத்திய அரசும் மாநில அரசும் கொரோனா தடுப்பூசி செலுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரளவுவெற்றியும் பெற்றுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 140 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும்…

ஓடும் பேருந்தில் பிறந்த குழந்தைகளுக்கு இலவச பேருந்து சேவை

சில சயங்களில் குழந்தைகள் பிறப்பு என்பது மகிழ்ச்சியான சம்பவம் என்பதைத் தாண்டி ஆச்சரியமான சம்பவமாகவும் மாறிவிடுகிறது. ஆஸ்பத்திரியை தவிர சில சமயங்களில் குழந்தைகள் ஆட்டோ, ரயில், விமானம் மட்டுமின்றி பேருந்திலும் பிரசவம் நடக்கிறது. அப்படித்தான் சமீபத்தில் தெலுங்கானாவில் ஓடும் பேருந்தில் பிறந்த…